உள்ளடக்கத்துக்குச் செல்

வட சமி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட சமி மொழி
davvisámegiella / sámegiella
பிராந்தியம்நார்வே, சுவீடன், பின்லாந்து
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
15,000-25,000 கணக்கீடு()  (date missing)
யூரலிய மொழிக் குடும்பம்
  • பின்ன - யூரலிய மொழிகள்
    • பின்ன - பெர்மிய மொழிகள்
      • பின்ன - வொல்காயிய மொழிகள்
        • பின்ன - லப்பிய மொழிகள்
          • சமி மொழிகள்
            • மேற்கு சமி மொழிகள்
              • வட சமி மொழி
லத்தீன் எழுத்துகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1se
ISO 639-2sme
ISO 639-3sme
{{{mapalt}}}
5 என்னும் பகுதி வடக்கு சமி மொழி பேசப்படுவது
நார்வே பின்லாந்துக்கு இடையேயான சாலையில் சுவீடிய, பின்னிய, நோர்விய மொழிகளில் எழுதிய பலகை

வட சமி மொழி என்பது யூரலிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சமி மொழிகளிலேயே பரவலாகப் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் வடபகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழிப் பேசுபவர்களில் சுமார் 2000 பேர் பின்லாந்திலும்[1], 5000-6000 பேர் சுவீடனிலும் வாழ்கிறார்கள்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Samediggi - Saamelaiskäräjät - Sámi language". பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
  2. "The Sami dialects". Archived from the original on 2009-01-20. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_சமி_மொழி&oldid=3771557" இலிருந்து மீள்விக்கப்பட்டது