வடகிழக்கு சீனா
Appearance
வடகிழக்கு சீனா | |
---|---|
நாடு | சீனா |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,91,826 km2 (3,05,726 sq mi) |
மக்கள்தொகை | 9,85,14,948 |
• அடர்த்தி | 124/km2 (320/sq mi) |
GDP | 2022[2] |
- மொத்தம் | ¥5.795 trillion $861.514 billion |
- Per Capita | ¥58,824 $8,746 (மங்கோலியா உட்பகுதி நீங்கலாக.) |
வடகிழக்கு சீனா (Northeast China, எளிய சீனம்: 东北; பின்யின்: Dōngběi) என்பது சீனாவின் நிலப்பகுதிகளில் ஒன்றாகும். வரலாற்றில் இந்நிலப்பகுதியை மஞ்சூரியா என்பர். இந்நிலப்பகுதி மூன்று சீன மாகாணங்களை தன்னகத்தேக் கொண்டுள்ளது. லியாவோனிங், சிலின் மாகாணம், கெய்லோங்சியாங் ஆகியன ஆகும். உள் மங்கோலியா இதில் உள்ளடக்கப்படாத நிலமாகும். இந்நிலப்பகுதியில் வடகிழக்கு சீனச்சமவெளி உள்ளது. இது சீனாவின் பெரிய சமவெளிப்பகுதியாகும். இதன் பரப்பளவு 350,000 km2 (140,000 sq mi) ஆகும். இதன் வடபகுதி உருசியாவில் இருந்து அமுர் ஆறும், அர்குன் ஆறும், உசூரியும் தனிமைப்படுத்துகிறது. தெற்குப் பகுதி கொரியாவின் யாலு ஆறும், டுமன் ஆறும் பிரிக்கிறது. உள் மங்கோலியா மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பத்து இலட்சத்திற்கும் மேலுள்ள நகரங்கள்
[தொகு]# | நகரம் | நகரப் பரப்பளவு[3] | மாவட்ட பரப்பளவு[3] | முதன்மை நகரம்[3] | மாகாணம் | மக்கள்தொகை நாள் |
---|---|---|---|---|---|---|
1 | சென்யாங் | 5,718,232 | 6,255,921 | 8,106,171 | LN | 2010-11-01 |
2 | கார்பின் | 4,933,054 | 5,878,939 | 10,635,971 | HL | 2010-11-01 |
3 | தாலியன் | 3,902,467 | 4,087,733 | 6,690,432 | LN | 2010-11-01 |
4 | சாங்ச்சன் | 3,411,209 | 4,193,073 | 7,674,439 | JL | 2010-11-01 |
5 | Anshan | 1,504,996 | 1,544,084 | 3,645,884 | LN | 2010-11-01 |
6 | Jilin | 1,469,722 | 1,975,121 | 4,413,157 | JL | 2010-11-01 |
7 | Daqing | 1,433,698 | 1,649,825 | 2,904,532 | HL | 2010-11-01 |
8 | பூசன் | 1,318,808 | 1,431,014 | 2,138,090 | LN | 2010-11-01 |
9 | Qiqihar | 1,314,720 | 1,553,788 | 5,367,003 | HL | 2010-11-01 |
10 | Benxi | 1,000,128 | 1,094,294 | 1,709,538 | LN | 2010-11-01 |
இவற்றையும் காணவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Main Data of the Seventh National Population Census". National Bureau of Statistics of China. Archived from the original on மே 11, 2021.
- ↑ GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
- ↑ 3.0 3.1 3.2 国务院人口普查办公室; 国家统计局人口和社会科技统计司, eds. (2012). 中国2010年人口普查分县资料. Beijing: China Statistics Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-7-5037-6659-6.
துணை நூல்கள்
[தொகு]- Thomas R. Gottschang and Diana Lary: Swallows and Settlers - The Great Migration from North China to மஞ்சூரியா, Centre for Chinese Studies, The University of Michigan, Ann Arbor 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89264-134-7.
- Michael Meyer: In Manchuria: A Village Called Wasteland and the Transformation of Rural China, Bloomsbury Press, 2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1620402863
- Lenore Lamont Zissermann: Mitya's Harbin; Majesty and Menace, Book Publishers Network, 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-940598-75-8.