உள்ளடக்கத்துக்குச் செல்

ரோ விருச்சிக விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோ விருச்சிக விண்மீன்
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை விருச்சிக விண்மீன் குழாம்
வல எழுச்சிக் கோணம் 15h 56m 53.1s
நடுவரை விலக்கம் −29° 12' 51"
தோற்ற ஒளிப் பொலிவு (V)+3.87
Distance409 ± 45 ஒஆ
(125 ± 14 பாசெ)
Spectral typeB2IV-V

ரோ விருச்சிக விண்மீன் (Rho Scorpii, ρ Sco, ρ Scorpii) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு இரும விண்மீன் ஆகும். இது தோராயமாக புவியிலிருந்து 409 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதில் முதன்மை விண்மீன் ரோ விருச்சிக விண்மீன் எ. இது ஒரு நீல-வெள்ளை நிற B வகை துணை பெருவிண்மீன். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் +3.87. இதன் துணை விண்மீன் ரோ விருச்சிக விண்மீன் பி இன் தோற்ற ஒளிப்பொலிவெண் +12.8 [1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Naming Stars". IAU.org. பார்க்கப்பட்ட நாள் 16 December 2017.
  2. Hessman, F. V.; Dhillon, V. S.; Winget, D. E.; Schreiber, M. R.; Horne, K.; Marsh, T. R.; Guenther, E.; Schwope, A.; Heber, U. (2010). "On the naming convention used for multiple star systems and extrasolar planets". arXiv:1012.0707 [astro-ph.SR].
  3. (in சீன மொழி) 中國星座神話, written by 陳久金. Published by 台灣書房出版有限公司, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-986-7332-25-7.