உள்ளடக்கத்துக்குச் செல்

ரீடு மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Teleostomi
ரீடு மான்
Reedbucks
போஹோர் ரீடுமான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Redunca

மாதிரி இனம்
Antilope redunca
Pallas, 1767
Species
  • Redunca arundinum
  • Redunca fulvorufula
  • Redunca redunca

ரீடு மான் (Reedbuck) என்பது ரெடுங்கா பேரினத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க மறிமான்களுக்கான பொதுப் பெயராகும்.[1]

ரீடு மான்கள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் உள்ளன. இவை 60 முதல் 90 செமீ (24 முதல் 35 அங்குலம்) நீளம் இருக்கும்.  ரீடு மானில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன:

படம் அறிவியல் பெயர் பொது பெயர் பரவல்
ரெடுஞ்சா அருந்தினும் தெற்கு ரீடு மான் காபோன் மற்றும் தன்சானியா முதல் தென்னாப்பிரிக்கா வரை
ரெடுங்கா ஃபுல்வோருஃபுலா மலை ரீடு மான் துணை-சஹாரா ஆப்பிரிக்கா.
ரெடுங்கா ரெடுங்கா போஹோர் ரீடு மான் பெனின், புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, காம்பியா, கானா, கினியா, கினியா-பிசாவ், கென்யா, மாலி, மொரிட்டானியா, நைஜர், நைஜீரியா, ருவாண்டா, செனகல், சூடான், தான்சானியா டோகோ மற்றும் உகாண்டா

தெற்கு ரீடு மான்

[தொகு]

வாழ்விடமும் உணவுமுறையும்

[தொகு]

தெற்கு ரீடு மான் ஆப்பிரிக்காவின் புல்வெளிகளில் வாழ்கிறது. அவை பொதுவாக புல்வெளிகளில் உள்ள தாவரங்களான புல் மற்றும் நாணல் தளிர்களை உண்கிறது. [2]

குறிப்புகள்

[தொகு]
  1.   "Reedbuck". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press. 
  2. Taylor, Barry (2004). Grzimek's Animal Life Encyclopedia (vol. 16). Gale. p. 37.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீடு_மான்&oldid=3621945" இலிருந்து மீள்விக்கப்பட்டது