உள்ளடக்கத்துக்குச் செல்

ரி-14 ஆர்மட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரி-14 ஆர்மட்டா
T-14 Armata[1]
உருசியப் படையின் ரி-14 ஆர்மட்டா
வகைபிரதான போர்க் கவச வாகனம், நடுத்தர போர்க் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடுஉருசியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்உருசிய தரைப்படை
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்Uralvagonzavod[2]
தயாரிப்பாளர்Uralvagonzavod[2]
ஓரலகுக்கான செலவு7.6 மில்லியன் USD[3]
உருவாக்கியது2015[4]
எண்ணிக்கை20[4]
அளவீடுகள்
எடை48 t[2][5] 49 t (with Urban Warfare Package)[2]
நீளம்10.8 m (35 ft)
அகலம்3.5 m (11 ft)
உயரம்3.3 m (10 ft)
பணிக் குழு3[2][4]

கவசம்44S-sv-Sh[2][6]
முதல் நிலை
ஆயுதங்கள்
125 mm (4.92 அங்) 2A82-1M போர்க் கவச வாகன பீரங்கி[4] - 45 rounds (32 தானியக்கம்)
இரண்டாம் நிலை
ஆயுதங்கள்
12.7 mm (0.50 அங்) Kord (6P49), 7.62 mm (0.30 அங்) PKTM (6P7К)
இயந்திரம்ChTZ 12Н360 (A-85-3A) டீசல் பொறி
1,500 hp (1,100 kW), de-rated to 1,500 hp (1,100 kW) in normal operation
ஆற்றால்/எடை31 hp/t
பரவுமுறை12-வேக தானியங்கி
இயங்கு தூரம்
500 கிலோமீட்டர்கள் (310 mi)
வேகம்80–90 kilometres per hour (50–56 mph)[7]

ரி-14 ஆர்மட்டா (T-14 Armata; உருசியம்: Т-14 «Армата»; தயாரிப்பு குறி: "Object 148") என்பது உருசியாவின் ஐந்தாம் தலைமுறை[8] பிரதான போர்க் கவச வாகனம் ஆகும். இது முதன் முதலாக பொதுவிடத்தில் 2015 மாஸ்கோ வெற்றி நாள் அணி வகுப்பில் தென்பட்டது. 2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் உருசியாப் படை 2,300 ரி-14 போர்க் கவச வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.[3][9]

குறிப்புகள்

[தொகு]
  1. http://ria.ru/defense_safety/20150506/1063001964.html
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Танк Т-14 "Армата" или Т-99 "Приоритет" [Tank T-14 "Armata" or T-99 "priority"]" (in ru). http://vpk.name/library/f/armata.html. பார்த்த நாள்: 6 May 2015. 
  3. 3.0 3.1 Литовкин, Дмитрий (9 May 2015). "Цена танка "Армата" вызвала споры" (in ru) இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150617082555/http://www.vestifinance.ru/articles/57080?page=6. பார்த்த நாள்: 9 June 2015. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Russia’s new Armata tank on Army 2015 shopping list". RT. TASS. 2015-02-21. http://rt.com/news/234363-armata-tracked-armored-platform/. பார்த்த நாள்: 2015-02-21. 
  5. "Russischer T-14 schneller als US-amerikanischer Abrams [Russian T-14 faster than US-American Abrams]" (in de). 6 May 2015 இம் மூலத்தில் இருந்து 9 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150509004251/http://de.sputniknews.com/militar/20150506/302205787.html. பார்த்த நாள்: 6 May 2015. 
  6. "Russia Created New Steel Armor for Armored Vehicles". Siberian Insider. 3 July 2014. http://www.siberianinsider.com/russia-created-new-steel-armor-for-armored-vehicles.html. பார்த்த நாள்: 22 February 2015. 
  7. http://vpk.name/library/f/armata.html
  8. "Арсенал Платформа АРМАТА и другие образцы бронетехники: Вячеслав Халитов" (in ru). Echo of Moscow. 26 January 2015. http://echo.msk.ru/programs/arsenal/1480668-echo/. பார்த்த நாள்: 16 May 2015. 
  9. MacFARQUHAR, NEIL. "As Putin Talks More Missiles and Might, Cost Tells Another Story". http://www.nytimes.com/2015/06/17/world/europe/putin-40-new-missiles-russian-nuclear-arsenal.html. 

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி-14_ஆர்மட்டா&oldid=3777830" இலிருந்து மீள்விக்கப்பட்டது