ரிப்ராப் திட்டம்
Appearance
ரிப்ராப் திட்டம் (replicating rapid prototyper சுருக்கமாக "RepRap") என்பது ஒரு முப்பரிமாண அச்சுப்பொறியை உருவாக்குவதற்கான திட்டம் ஆகும். இது அது உருவாக்கப்பட்டு இருக்கும் பெரும்பான்மையான பொருட்களை தானே உற்பத்தி செய்ய வல்லது. ஆகவே இதனால் இது தன்னைத் தானே படி செய்யக் கூடியது, ஆனால் தன்னைத் தானே தொகுக்க கூடியதல்ல. இந்த வன்பொருட்களுக்கான வடிவமைப்பு கட்டற்ற உரிமத்தோடு கிடைக்கிறது.