முயாய் தாய்
Appearance
அமெரிக்கா எதிர் தாய்லாந்து | |
வேறு பெயர் | தாய் குத்துச் சண்டை |
நோக்கம் | தாக்குதல் |
தோன்றிய நாடு | தாய்லாந்து |
Parenthood | முயாய் போராங் |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
Official website | http://wmcmuaythai.org http://ifmamuaythai.org |
முயாய் தாய் (Muay Thai) என்பது ஒரு சண்டை விளையாட்டு. தாய்லாந்தை தாயகமாகக் கொண்ட இது பல நெருக்கிப் பிடிக்கும் நுட்பங்களுடன் தாக்கும் நுட்பம் கொண்டது. தாய்லாந்தின் தேசிய விளையாட்டான இது அண்டை நாடுகளிலுள்ள சண்டைக் கலைகளுடன் ஒத்த தன்மை கொண்டது.[1][2][3][4]
முயாய் எனும் சொல் ஒன்றாக கட்டுவதற்கு எனும் பொருள்படும் மாவ்யா என்ற சமக்கிருதச் சொல்லிலிருந்து உருவானது. முயாய் தாய் எட்டு மூட்டுகளின் கலை அல்லது எட்டு மூட்டுகளின் அறிவியல் எனவும் அழைக்கப்படும்.
மூலம்
[தொகு]காலுதைச்சண்டையின் பல வடிவங்கள் தென்கிழக்காசியாவில் பயிலப்பட்டு வந்தன. சீன மற்றும் இந்திய சண்டைக் கலைகளின் அடிப்படையில்,[5] ஆயிரம் வருடங்களுக்கு முன் இதன் முறைகள் அமைந்தன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fighting into the night". Malaysia Star இம் மூலத்தில் இருந்து 2011-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110622074313/http://thestar.com.my/news/story.asp?sec=lifefocus&file=%2F2010%2F6%2F19%2Flifefocus%2F6483023. பார்த்த நாள்: 2010-12-07.
- ↑ Colman, David (2005-01-09). "It's Hand-to-Hand for a Keeper of Faces". New York Times. http://www.nytimes.com/2005/01/09/fashion/09POSS.html?scp=1&sq=muay%20thai&st=cse. பார்த்த நாள்: 2010-08-10.
- ↑ Fuller, Thomas (2007-09-16). "Sugar and Spice and a Vicious Right: Thai Boxing Discovers Its Feminine Side". New York Times. http://www.nytimes.com/2007/09/16/world/asia/16thai1.html?scp=3&sq=muay%20thai&st=cse. பார்த்த நாள்: 2010-08-10.
- ↑ Perry, Alex (2001-06-11). "Fighting for Their Lives". டைம் இம் மூலத்தில் இருந்து 2010-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101030135739/http://www.time.com/time/magazine/article/0,9171,129010,00.html. பார்த்த நாள்: 2010-12-07.
- ↑ Donn F. Draeger and Robert W. Smith (1981). Comprehensive Asian Fighting Arts. Kodansha International.