மிக்-19
Appearance
மிக்-19 | |
---|---|
வகை | தாக்குதல் |
உற்பத்தியாளர் | மிகோயன் குருவிச் |
முதல் பயணம் | 18 செப்டம்பர் 1953 |
அறிமுகம் | மார்சு வார்ப்புரு:Avyear |
தற்போதைய நிலை | retired |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | சோவியத் விமானப் படை People's Liberation Army Air Force |
தயாரிப்பு எண்ணிக்கை | 2,172 (சீனாவின் தயாரிப்புக்கள் நீங்கலாக) |
மாறுபாடுகள் | Shenyang J-6 Nanchang Q-5 |
மிக்-19 அல்லது மிகோயன் குருவிச் மிக்-19 (Микоян и Гуревич МиГ-19) என்பது சோவியத் ஒன்றியத்தின் இரண்டாம் தலைமுறைக்கான தனி ஆசனத்துடன் கூடிய சண்டை வானூர்தியாகும். இது மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இது சோவியத்தினால் தயாரிக்கப்பட்ட ஒலியை விட வேகமாகச் செல்லும் முதல் தாக்குதல் விமானமுமாகும். இந்த விமானமானது ஐக்கிய அமெரிக்காவின் எப்-100 தக்குதல் விமானத்திற்கு சமமானதாகக் கொள்ளப்படுகின்றது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பயனர்கள்
[தொகு]- ஆப்கானித்தான்
- ஆப்கானிஸ்தான் விமானப்படை. 36 acquired by the Royal Afghan Air Force from 1964.
- அல்பேனியா
- அல்பேனியன் விமானப்படை. (85) Mainly Chinese Shenyang J-6. All retired in 2005. See Albanian Air Force.
- வங்காளதேசம்
- பங்களதேச விமானப்படை
- பல்கேரியா
- The MiG-19 served in the பல்கேரியன் விமானப்படை from 1958 to 1973.
- கம்போடியா
- கம்போடிய விமானப்படை
- சீனா
- Chinese-built variant Shenyang J-6, all single-seaters retired from frontline combat service in 1992, except for JJ-6 trainer and Nanchang Q-5 variant[1], some J-6 was converted to target/attack drone (number not confirmed). As of 2010 all were decommissioned.
- People's Liberation Army Air Force: 130× JJ-6 trainers remained in service (As of February 2011[update]).[1]
- People's Liberation Army Navy Air Force: 16× JJ-6 trainers remained in service (As of February 2011[update]).[1]
- கியூபா
- கியூபா விமானப்படை
- செக்கோசிலோவாக்கியா
- Czechoslovak Air Force operated many MIG-19S, MIG-19P, MIG-19PM and licenced build S-105
- கிழக்கு ஜேர்மனி
- கிழக்கு ஜெர்மன் விமானப்படை
- எகிப்து
- எகிப்து விமானப்படை
- அங்கேரி
- ஹங்கேரிய விமானப்படை
- இந்தோனேசியா
- The இந்தொனிசிய விமானப்படை acquired a number of MiG-19S in 1961 and used during the preparation of Operation TRIKORA in 1962, (the taking of Western New Guinea from the Netherlands) in Western New Guinea (now, Papua and Papua Barat); several of these aircraft crashed. The MiG-19S was removed from Indonesian service in 1970.
- ஈராக்
- ஈராக் விமானப்படை
- மொசாம்பிக்
- Military of Mozambique
- வட கொரியா
- வட கொரிய விமானப்படை. J-6 still in service.
- பாக்கித்தான்
- பாக்கிஸ்தன் விமானப்படை. All retired in 2002. Some of them are on display on squares in various cities.
- போலந்து
- போலிஷ் விமானப்படை. A total of 22 MiG-19P and 14 MiG-19PM interceptors served between 1957 and 1974
- உருமேனியா
- Romanian Air Force. A total of 17 MiG-19P and 10 MiG-19PM aircraft were in service between 1958 (1959 for the PM) and 1972.
- சோமாலியா
- Somali Air Corps
- சோவியத் ஒன்றியம்
- சூடான்
- சூடான் விமானப்படை.
- சிரியா
- Syrian Air Force
- தன்சானியா
- Tanzanian Air Force
- வியட்நாம்
- Vietnam People's Air Force
- சாம்பியா
- மிக்-19 இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
விவரக்கூற்று
[தொகு]Data from http://wp.scn.ru/mig_okb/planes-mig19-char
பொதுவான அம்சங்கள்
- அணி: One
- நீளம்: 12.54 m (41 ft)
- இறக்கை நீட்டம்: 9.0 m ()
- உயரம்: 3.9 m (12 ft 10 in)
- இறக்கை பரப்பு: 25.0 m² (270 ft²)
- வெற்று எடை: 5,447 kg (11,983 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 7,560 kg (16,632 lb)
- சக்திமூலம்: 2 × Tumansky RD-9B afterburning சுழல் தாரைs, 31.9 kN (7,178 lbf) each
செயல்திறன்
- கூடிய வேகம்: 1,455 km/h (909 mph)
- வீச்சு: 1,390 km (860 mi) 2,200 km with external tanks
- பறப்புயர்வு எல்லை: 17,500 m (57,400 ft)
- மேலேற்ற வீதம்: 180 m/s (35,425 ft/min)
- Wing loading: 302.4 kg/m² (61.6 lb/ft²)
- Thrust/weight: 0.86
ஆயுதங்கள்
- துப்பாக்கிகள்: 3x 30 mm NR-30 cannons (75 rounds per gun for wing guns, 55 rounds for the fuselage gun)
- Hardpoints: 4 underwing pylons and provisions to carry combinations of:
- எறிகணைகள்: unguided rockets
- ஏவுகணைகள்: 4 Vympel K-13 AAMs
- குண்டுகள்: Up to 250 kg (550 lb) of bombs
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Baddeley, Adam. "The AMR Regional Air Force Directory 2011." Asian Military Review, February 2011. Retrieved: 21 July 2011.