உள்ளடக்கத்துக்குச் செல்

மால்மோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்மோ
மால்மோ-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Mångfald, Möten, Möjligheter
(தமிழ்: பன்மயம், குழுக்கள், சாத்தியங்கள்)
நாடுசுவீடன்
மாநிலம்இசுகானியா
மாவட்டம்இசுகோனே (Skåne) மாவட்டம்
நகராட்சிமால்மோ நகராட்சி
புர்லோவ் நகராட்சி
பரப்பளவு
 • நகரம்158.4 km2 (61.2 sq mi)
 • நிலம்157 km2 (61 sq mi)
 • நீர்1.5 km2 (0.6 sq mi)
 • நகர்ப்புறம்
77 km2 (30 sq mi)
 • மாநகரம்
2,522 km2 (974 sq mi)
மக்கள்தொகை
 (31 மார்ச் 2012)[2][3]
 • நகரம்3,03,873
 • நகர்ப்புறம்
2,80,415
 • நகர்ப்புற அடர்த்தி3,651/km2 (9,460/sq mi)
 • பெருநகர்
6,64,428
 • பெருநகர் அடர்த்தி264/km2 (680/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (மைய ஐரோப்பிய நேரவலையம் (CET))
 • கோடை (பசேநே)ஒசநே+2 (மைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST))
இணையதளம்www.malmo.se/english www.malmotown.com

மால்மோ (Malmö), மக்கள்தொகை அடிப்படையில் சுவீடனில் உள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். இது, மால்மோ நகராட்சி மற்றும் இசுகோனே (Skåne) மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்குகிறது. மால்மோவின் ஒரு பகுதி புர்லோவ் நகராட்சியில் உள்ளதால், இது இரு நகராட்சி வட்டாரத்தில் உள்ளது எனலாம்[4][5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kommunarealer den 1 January 2012 ('''excel-file, in Swedish''') Municipalities in Sweden and their areas, as of 1 January 2012 - (Statistics Sweden)". பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
  2. "Localities 2010, area, population and density in localities 2005 and 2010 and change in area and population". Statistics Sweden. 29 May 2012. Archived from the original on 17 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 ஜூலை 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  3. "Kvartal 1 2012 - Statistiska centralbyrån". Scb.se. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
  4. Statistiska Centralbyrån Befolkningsstatistik 31 mars 2013. Retrieved 2013-07-19.
  5. Pålsson, Elisabeth. "Statistik om Malmö". The City of Malmö. Archived from the original on 6 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்மோ&oldid=3567421" இலிருந்து மீள்விக்கப்பட்டது