உள்ளடக்கத்துக்குச் செல்

மார்பெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலும்பு: மார்பு எலும்பு
மார்பு எலும்பின் முன்புற மேற்பரப்பும், விலாக் குருத்தெலும்புகளும்.
மார்பு எலும்பின் பின்புற மேற்பரப்பு.
Gray's subject #27 119
MeSH எலும்பு மார்பு எலும்பு
மார்புப் பட்டை யெலும்பு
மார்பெலும்பின் அங்கங்கள் - மனுபிரியம் (பச்சை), உடல் (நீலம்), சிஃபாய்டு நீட்டம் (ஊதா)
மார்பெலும்பின் இடம் (சிவப்பு).
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்இசுடெர்னம்
MeSHD013249
TA98A02.3.03.001
TA21129
FMA7485
Anatomical terms of bone

மார்பு எலும்பு அல்லது மார்புப் பட்டை யெலும்பு (sternum) முன்புற மார்பின் நடுப்பகுதியில் கழுத்துப் பட்டை போன்ற வடிவத்தில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது விலா எலும்புகளுடன் குருத்தெலும்பு வழியாக இணைக்கப்பட்டு விலாக் கூட்டின் முன்புறத்தை உருவாக்குகின்றது. இதன்மூலம் உருவாகும் விலா எலும்புக் கூடு, இதயம், நுரையீரல்கள்,மற்றும் முதன்மைக் குருதிக்குழல்கள் காயப்படாமலிருக்க பாதுகாப்பு வழங்குகின்றது. மார்பெலும்பு மூன்று பகுதிகளாலானது: மனுபிரியம், உடல், மற்றும் சிஃபாய்டு நீட்டம்.[1]

மருத்துவச்சொல்லான இசுடெர்னம், மார்பு என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Saladin, Kenneth S. (2010). Anatomy and Physiology: The Unity of Form and Function, Fifth Edition. New York, NY: McGraw-Hill. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-352569-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்பெலும்பு&oldid=2747582" இலிருந்து மீள்விக்கப்பட்டது