உள்ளடக்கத்துக்குச் செல்

மட்காவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்காவ்
मडगाव
நகரம்
மட்காவ் முனிசிபல் கௌன்சில்
மட்காவ் நகர சதுக்கம்
நாடுஇந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
வட்டம்சால்செட்
ஏற்றம்
10 m (30 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்87,650
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
403601/2
தொலைபேசிக் குறியீடு0832
வாகனப் பதிவுGA-02-, GA-08-
இணையதளம்www.mmcmargao.gov.in

மட்காவ், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள நகரம். இது மட்காவ் வட்டத்தின் தலைநகரமாகும். பணஜியில் இருந்து 33 கிலோமீட்டர்கள் (21 mi) தொலைவிலும், வாஸ்கோட காமாவில் இருந்து 27 கிலோமீட்டர்கள் (17 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.

தட்பவெப்பநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், மட்காவ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.9
(89.4)
31.7
(89.1)
32.1
(89.8)
33.0
(91.4)
33.3
(91.9)
30.4
(86.7)
29.0
(84.2)
28.8
(83.8)
29.7
(85.5)
31.7
(89.1)
32.9
(91.2)
32.6
(90.7)
31.43
(88.57)
தாழ் சராசரி °C (°F) 19.8
(67.6)
20.6
(69.1)
23.2
(73.8)
25.5
(77.9)
26.4
(79.5)
24.7
(76.5)
24.3
(75.7)
24.0
(75.2)
23.9
(75)
23.8
(74.8)
22.2
(72)
20.9
(69.6)
23.28
(73.9)
பொழிவு mm (inches) 0
(0)
0.1
(0.004)
0.6
(0.024)
7.2
(0.283)
97.1
(3.823)
861.5
(33.917)
899.8
(35.425)
591.6
(23.291)
256.3
(10.091)
116.5
(4.587)
33.9
(1.335)
16.2
(0.638)
2,880.8
(113.42)
ஆதாரம்: IMD

போக்குவரத்து

[தொகு]

சுற்றுலா

[தொகு]
மட்காவ் நகர மண்டபம்
மட்காவ் நகராட்சித் தோட்டம்
ஜவஹர்லால் நேரு விளையாட்டுத் திடல்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மட்காவ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்காவ்&oldid=2116153" இலிருந்து மீள்விக்கப்பட்டது