போர்னியோ ஒராங்குட்டான்
போர்னியோ ஒராங்குட்டான் | |
---|---|
ஆண் | |
குட்டியுடன் பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Primates
|
குடும்பம்: | Great ape
|
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. pygmaeus
|
இருசொற் பெயரீடு | |
Pongo pygmaeus (L., 1760) | |
Distribution in Borneo | |
வேறு பெயர்கள் | |
P. agris (Schreber, 1799) |
போர்னியோ ஒராங்குட்டான் (Bornean orangutan) என்பது தென்கிழக்காசியா கண்டத்தில் போர்னியோ என்னும் நாட்டிற்கு உட்பட்ட காடுகளில் வாழும் ஒரு விலங்கினம் ஆகும்.[2]வேறு பல நாடுகளில் காணப்படும் ஓராங்குட்டானைப் போல் இவையும் புத்திசாலிகளாகக் காணப்படுகிறன. மரபியல் சார்புப்படி மனித இனத்தின் டி. என். ஏ. போல் 95% இதன் டி.என்.ஏ ஒத்துப்போவதாக உள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ancrenaz, M.; Marshall, A.; Goossens, B.; van Schaik, C.; Sugardjito, J.; Gumal, M.; Wich, S. (2008). "Pongo pygmaeus". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T17975A7640635. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T17975A7640635.en.
- ↑ http://orangutan.org/orangutan-facts/
- ↑ அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016