உள்ளடக்கத்துக்குச் செல்

பெத்தபள்ளி

ஆள்கூறுகள்: 18°37′N 79°23′E / 18.61°N 79.38°E / 18.61; 79.38
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தபள்ளி
—  city  —
பெத்தபள்ளி
அமைவிடம்: பெத்தபள்ளி, தெலுங்கானா
ஆள்கூறு 18°37′N 79°23′E / 18.61°N 79.38°E / 18.61; 79.38
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் பெத்தபள்ளி மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி பெத்தபள்ளி
மக்கள் தொகை 41,171
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெத்தபள்ளி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] பெத்தபள்ளி வருவாய் பிரிவில் பெத்தபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 197 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெத்தபள்ளி மக்கள் தொகை 41,171 ஆகும்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-11. பார்க்கப்பட்ட நாள் 2020-09-25.
  2. "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
  3. "Maps, Weather, and Airports for Peddapalli2, India". fallingrain.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தபள்ளி&oldid=3564799" இலிருந்து மீள்விக்கப்பட்டது