பீர்சேபா
பீர்சேபா
| |
---|---|
Country | இசுரேல் |
மாவட்டம் | தென் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகர் |
• மேயர் | Ruvik Danilovich |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,17,500 dunams (117.5 km2 or 45.4 sq mi) |
ஏற்றம் | 260 m (850 ft) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 2,01,086 |
பெயரின் கருத்து | Well of the Oath or Seven Wells(see also) |
இணையதளம் | http://www.beer-sheva.muni.il |
பீர்சேபா (Beersheba,/b[invalid input: 'eer']ˈʃ[invalid input: 'ee']bə/; எபிரேயம்: בְּאֵר שֶׁבַע, Be'er Sheva [beʔeʁˈʃeva]; இலத்தீன்: Bersabee; அரபு மொழி: بئر السبع Biʾr as-Sabʿ (listen) , Levantine pronunciation: [biːr esˈsabeʕ]) என்பது இசுரேலில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் தெற்கு இசுரேலில் அமைந்துள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். பீர்சேபா நகரம் தனது மக்கள் தொகையாக 201,086 குடிமக்களைக் கொண்டு இசுரேலின் எட்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரமாக விளங்குகிறது. இந்நகரம் 117,500 டுனம்களை கொண்டு ஜெருசலேமிற்கு அடுத்ததாக உள்ளா இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும்.
காலநிலை
[தொகு]கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் பீர்சேபா நகரத்தின் காலநிலை சூடான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இந்நகரத்தில் பனிப்பொழிவு இடம்பெறுவது அரிதாகும். 1992இலிருந்து இந்நகரத்தில் 20, பெப்ரவரி 2015 அன்று முதல் தடவையாக பனிப்பொழிவு இடம்பெற்றது.[2]
தட்பவெப்ப நிலைத் தகவல், பீர்சேபா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 28.4 (83.1) |
31.0 (87.8) |
35.4 (95.7) |
40.9 (105.6) |
42.2 (108) |
41.2 (106.2) |
41.5 (106.7) |
40.5 (104.9) |
41.2 (106.2) |
39.6 (103.3) |
34.0 (93.2) |
31.4 (88.5) |
42.2 (108) |
உயர் சராசரி °C (°F) | 16.7 (62.1) |
17.5 (63.5) |
20.1 (68.2) |
25.8 (78.4) |
29.0 (84.2) |
31.3 (88.3) |
32.7 (90.9) |
32.8 (91) |
31.0 (87.8) |
28.5 (83.3) |
23.5 (74.3) |
18.8 (65.8) |
25.6 (78.1) |
தாழ் சராசரி °C (°F) | 7.2 (45) |
7.6 (45.7) |
9.3 (48.7) |
12.7 (54.9) |
15.4 (59.7) |
18.4 (65.1) |
20.5 (68.9) |
20.9 (69.6) |
19.5 (67.1) |
16.7 (62.1) |
12.6 (54.7) |
8.9 (48) |
14.1 (57.4) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -3.3 (26.1) |
-0.5 (31.1) |
3.4 (38.1) |
6.6 (43.9) |
9.2 (48.6) |
12.6 (54.7) |
15.8 (60.4) |
15.6 (60.1) |
12.1 (53.8) |
6.2 (43.2) |
2.4 (36.3) |
-2.1 (28.2) |
−3.3 (26.1) |
பொழிவு mm (inches) | 49.6 (1.953) |
40.4 (1.591) |
30.7 (1.209) |
12.9 (0.508) |
2.7 (0.106) |
0 (0) |
0 (0) |
0 (0) |
1.4 (0.055) |
15.8 (0.622) |
19.7 (0.776) |
41.9 (1.65) |
215.1 (8.469) |
% ஈரப்பதம் | 50 | 48 | 44 | 35 | 34 | 36 | 38 | 41 | 43 | 42 | 42 | 48 | 41.8 |
சராசரி பொழிவு நாட்கள் | 9.2 | 8.0 | 6.4 | 2.6 | 0.8 | 0 | 0 | 0 | 0.2 | 1.8 | 4.6 | 7.5 | 41.1 |
ஆதாரம்: Israel Meteorological Service[3][4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2014 populations Israel Central Bureau of Statistics
- ↑ http://www.ynetnews.com/articles/0,7340,L-4628929,00.html
- ↑ "Averages and Records for Beersheba (Precipitation, Temperature and Records [Excluding January and June] written in the page)". Israel Meteorological Service. August 2011.
- ↑ "Records Data for Israel (Data used only for January and June)". Israel Meteorological Service.