பிபா கழக உலகக் கோப்பை
Appearance
தோற்றம் | 2000 (Championship) 2005 |
---|---|
மண்டலம் | International (பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு) |
அணிகளின் எண்ணிக்கை | 7 |
தற்போதைய வாகையாளர் | Barcelona (2nd title) |
அதிக முறை வென்ற அணி | Barcelona (2 titles) |
இணையதளம் | Club World Cup |
2012 FIFA Club World Cup |
பிபா கழக உலகக் கோப்பை (FIFA Club World Cup அல்லது எளிமையாக Club World Cup) என்பது ஆறு கண்ட கால்பந்து கூட்டமைப்புகளின் வாகையாளர்களுக்கு ஃபிபாவால் நடத்தப்பெறும் கால்பந்து போட்டியாகும்.[1][2][3]
முதல் கழக உலகக் கோப்பை 2000 ஆண்டில் பிரேசிலில் நடத்தப்பட்டது. இப்போட்டி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு வெற்றியாளர்களுக்கும் தென்னமெரிக்காவின் கோபா லிபர்டடோரசு வெற்றியாளர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட கண்டங்களுக்கிடையேயான கோப்பைக்கு (Intercontinental Cup) இணையாக நடத்தப்பட்டது. இவ்விரு போட்டிகளும் 2005-இல் ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது ஃபிபா கழக உலகக் கோப்பை என அழைக்கப்பட்டும் நடத்தப்பட்டும் வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vickery, Tim (15 December 2008). "The prestige of the Club World Cup". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
- ↑ Vickery, Tim (16 December 2014). "Club World Cup: Real Madrid ahead for San Lorenzo". BBC Sport. https://www.bbc.co.uk/sport/football/30497397.
- ↑ Campo, Carlo (27 October 2017). "FIFA recognises all winners of Intercontinental Cup as club world champions". theScore. பார்க்கப்பட்ட நாள் 30 May 2024.