உள்ளடக்கத்துக்குச் செல்

பாயா (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாயா (இந்தி: पाया Paya[1] தெற்கு ஆசியா மக்கள் உண்ணும் ஒரு  பாரம்பரிய உணவு. திருவிழாக்கள், விருந்து உபசரிப்பு போன்றவற்றின் போது பாயா   பரிமாறப்படுகிறது. பாயா எனும் உருதுச் சொல்லிற்கு கால் என்பது பொருள்.[2]

 ஆடு, எருமை அல்லது செம்மறி போன்றவற்றை மசாலாவோடு சேர்த்து பாயாவை தயாரிக்கின்றனர்.

மராத்திய பாங்கிலான பாயா

தோற்றம்

[தொகு]

முகலாயர்கள் காலத்தில் இந்த உணவு  இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும்  அறிமுகமானது.

சமையல்

[தொகு]

பாயா சமைத்தமின் அதனைச் சுற்றி  வெங்காயம், கொத்தமல்லி இலை  ஆகியவற்றை அதனைச் சுற்றி வைத்து  அழகுபடுத்துவர். 

வகைகள்

[தொகு]

இதில் பல வகைகள் உள்ளன.[3] இதில் சிரி பாயா பரவலாக புகழ்பெற்றது. சிரி என்பதற்கு விலங்கின் தலை என்பது பொருளாகும்.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Tamil Attukaal Paya (ஆட்டுக்கால் பாயா)". Vikatan. 2017. பார்க்கப்பட்ட நாள் 1 February 2020.
  2. "पाया (Paya) meaning in English - पाया मीनिंग - Translation" (in ஆங்கிலம்). Hinkhoj. 2007. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
  3. "பாயா- வகைகள்". Archived from the original on 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயா_(உணவு)&oldid=3610137" இலிருந்து மீள்விக்கப்பட்டது