பாப் மார்லி
பாப் மார்லி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ராபர்ட் நெஸ்டா மார்லி |
பிறப்பு | ஒன்பது மைல், புனித ஆன், ஜமேக்கா | பெப்ரவரி 6, 1945
இறப்பு | மே 11, 1981 மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 36)
இசை வடிவங்கள் | ரெகே, ஸ்கா, ராக்ஸ்டெடி |
தொழில்(கள்) | இசை எழுத்தாளர், இசைக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | பாடல், கிட்டார், மேளம் |
இசைத்துறையில் | 1962 – 1981 |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஸ்டூடியோ 1, பெவெர்லிஸ், அப்செட்டர்/ட்ரோஜன், ஐலன்ட்/டஃப் காங் |
இணைந்த செயற்பாடுகள் | த வெய்லர்ஸ், த அப்செட்டர்ஸ், ஐ த்ரீஸ் |
இணையதளம் | www.bobmarley.com |
ராபர்ட் நெஸ்டா "பாப்" மார்லி (பெப்ரவரி 6, 1945 - மே 11, 1981) என்பவர் யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் பாப் மார்லி ஒரு பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் அவர் வுலகலாவில் இசை கலாச்சார சின்னமாக உள்ளார் அவர் சிறந்த கிதார் இசைக்கலைஞர் ரெக்கே , ஸ்கா போன்ற இசை கருவிகளையும் வாசிககும் திறம் பெற்றிருந்தார் 1963 அம் ஆண்டு த வெய்லர்ஸ் என்ற இசை குழுவை தொடங்கினார் அவர் தனக்கென தனி குரல்பாணி மாறும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் த வெய்லர்ஸ் குழு தனக்கென சொந்தமாக பல பாடலைகளை வேகமாக வெளியிட்டது லீ சிகிரெட்ச் பெர்ரி வைலர்ஸ் குழுவின் தயாரிப்பாளராக இருந்தார்[1][2][3]
பின்னர் 1974 அம் ஆண்டு த வெய்லர்ஸ் குழு கலைக்கபட்டது பின்னர் மார்லி தனியாக இசை வாழ்க்கையினை தொடங்க நேரிட்டது இங்கிலாந்து இல் 1977 அம் ஆண்டு Exodus என்ற ஆல்பம் வெளியிடபட்டது அந்த காலகட்டத்தில் இவருடைய இசைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருந்தது உலகின் சிறந்த விற்பனையான கலைஞர் இவருடைய அணைத்து ஆல்பங்களும் விற்று தீர்ந்தன இவருடைய படைப்புகள் அனைத்தும் 75 மில்லியன்கலீல் விற்று சாதனை படைத்தது UK வெற்றி ஆல்பங்களாக "Waiting in Vain", "Jamming", மற்றும் "One Love".1978 இசை வெளிஇடப்பட்டு மாபெரும் வெற்றி கண்டது"Is This Love" and "Satisfy My Soul என்ற ஆல்பமும் வெற்றி பெற்றது மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆல்பம் Legend, 1984 அம் ஆண்டு வெளியிடபட்டது வெளிஇடப்பட்ட 3 வருடங்கள் கழித்து பாப் மார்லி இயற்கை எதினார் 1974 அம் ஆண்டு acral lentiginous melanoma எனக்ககூடிய கொடிய ஸ்கின் கான்செர் நோயிருப்பதாக கண்டறிய பட்டது மார்லியின் மரணம் 11 மே 1981 வயது 36 இவர் ராஸ்தஃபாரை என்ற மதத்தினை பின்பற்றினார் ஆன்மிக உணர்வு அவரது இசைக்குவூக்கமளித்தது இவர் உலகமெங்கும் ரெக்கே இசையை பிரபல படுத்தினார் ஜமைகாவின் கலாச்சாரம் மற்றும் அடையாளம் ஆகியவற்றின் சின்னமாகவும் பணியாற்றினார்
விருதுகள் மற்றும்மரியாதைகள்
[தொகு]1976: Rolling Stone Band of the Year
ஜூன் 1978: Awarded the Peace Medal of the Third World from the United Nations.
பெப்ரவரி 1981: Awarded the Jamaican Order of Merit, then the nation's third highest honour, .
மார்ச் 1994: Inducted into the Rock and Roll Hall of Fame.
1999: Album of the Century for Exodus by Time Magazine.
பெப்ரவரி 2001: A star on the Hollywood Walk of Fame.
பெப்ரவரி 2001: Awarded Grammy Lifetime Achievement Award.
2004: Rolling Stone ranked him No. 11 on their list of the 100 Greatest Artists of All Time.
2004: Among the first inductees into the UK Music Hall of Fame
"One Love" named song of the millennium by BBC.
Voted as one of the greatest lyricists of all time by a BBC poll.
2006: A blue plaque was unveiled at his first UK residence in Ridgmount Gardens, London, dedicated to him by the Nubian Jak Community Trust and supported by Her Majesty's Foreign Office.
2010: Catch a Fire inducted into the Grammy Hall of Fame (Reggae Album).
மதம்:
[தொகு]ராஸ்தஃபாரை அல்லது ராஸ்தஃபாரி இயக்கம் (Rastafari movement) என்பது 1930களில் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு யமேக்காவில்ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமய இயக்கம் ஆகும். இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் எதியோப்பிய மன்னர் முதலாம் ஹைலி செலாசியை (ஆட்சிக் காலம் 1930-1974) கடவுளின் அவதாரம் எனவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, எனவும், தந்தையாம் கடவுள் (God the Father) எனவும் இவர்கள் நம்புகிறார்கள். ராஸ்தஃபாரிகள் எத்தியோபிய மன்னர் ஹைலி செலாசிக் கடவுளாக நம்புகின்றனர்.
"ட்ரெட்லாக்" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்
இவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ராஸ்தாசு எனவும், ராஸ்தஃபாரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். ராஸ்தஃபாரி வாழ்க்கை ராசுத்தாஃபாரினியம் எனவும் சிலரால் வழங்கப்படுகிறது. ராஸ்தஃபாரி என்ற பெயர் ராஸ் தஃபாரி என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. ராஸ் என்பது தலைவர் என்பதைக் குறிக்கும். தஃபாரி என்பது மன்னர் ஹைலி செலாசியின் முதற் பெயர் ஆகும். ஜா (யாவே அல்லது ஜெஹோவா) என்பது கடவுளைக் குறிக்கும் விவிலியப் பெயர் ஆகும்.
கஞ்சத்தைப் பிடிக்கிறது, ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். பாப் மார்லி மற்றும் பல்வேறு ரெகே இசைக் கலைஞர்களின் இசையால் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரி சமயத்தை சேர்ந்தவர்கள்
இசை சரிதம்
[தொகு]முதன்மை கட்டுரை: பாப் மார்லி மற்றும் வெயிலர்ஸ்ன் இசை சரிதம்
ஸ்டுடியோ ஆல்பங்கள்
[தொகு]- The Wailing Wailers (1965)
- Soul Rebels (1970)
- Soul Revolution (1971)
- The Best of The Wailers (1971)
- Catch a Fire (1973)
- Burnin' (1973)
- Natty Dread (1974)
- Rastaman Vibration (1976)
- Exodus (1977)
- Kaya (1978)
- Survival (1979)
- Uprising (1980)
- Confrontation (1983)
நேரடி ஆல்பங்கள்
[தொகு]- Live! (1975)
- Babylon by Bus (1978)
மேலும் படிக்க
[தொகு]- Farley, Christopher (2007). Before the Legend: The Rise of Bob Marley, Amistad Press, ISBN 0-06-053992-5
- Goldman, Vivien (2006). The Book of Exodus: The Making and Meaning of Bob Marley and the Wailers' Album of the Century, Aurum Press, ISBN 1-84513-210-
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Freed, Kenneth (13 February 1995). "Bob Marley Festival Spreads Some 'Rastaman Vibration' : Anniversary: Jamaica concert marks the 50th birthday of the late reggae icon and poet-musician". Los Angeles Times. Archived from the original on 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 1 August 2019.
- ↑ Samuels, A.J. (20 April 2012). "Bob Marley: Anatomy of an Icon". Archived from the original on 31 May 2020. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.
- ↑ "'Marley' – a new view of a cultural icon". www.youthlinkjamaica.com. Archived from the original on 10 October 2017. பார்க்கப்பட்ட நாள் 10 October 2017.