உள்ளடக்கத்துக்குச் செல்

பவுல் டி ரெஸ்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவுல் டி ரெஸ்டா
2009-ல் பவுல் டி ரெஸ்டா
பிறப்பு16 ஏப்ரல் 1986 (1986-04-16) (அகவை 38)
நாடுபெரிய பிரித்தானியா பிரிட்டன்
2012 நிலை14வது (46 புள்ளிகள்)

பவுல் டி ரெஸ்டா (ஆங்கிலம்:Paul di Resta) (பிறப்பு 16 ஏப்ரல் 1986) ஒரு பிரித்தானிய கார் பந்தய ஓட்டுனர் ஆவார். ஸ்காட்லாந்தின் லிவிங்ஸ்டனில் உள்ள உப்ஹல்-இல் பிறந்த இவர் தற்போது பார்முலா 1 பந்தயங்களில் போர்ஸ் இந்தியா அணிக்காக போட்டியிட்டு வருகிறார். இதற்கு முன்னதாக இவர் பார்முலா 3 ஈரோ தொடரில் வெற்றி பெற்றுள்ளார்.

விளையாடிய அணிகள்

[தொகு]
  1. போர்ஸ் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_டி_ரெஸ்டா&oldid=2975622" இலிருந்து மீள்விக்கப்பட்டது