உள்ளடக்கத்துக்குச் செல்

பனை எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனை எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
முரோயிடே
குடும்பம்:
துணைக்குடும்பம்:
முரினே
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. பல்மாரம்
இருசொற் பெயரீடு
ரேட்டசு பல்மாரம்
(செலிபோர், 1869)

பனை எலி (Palm rat)(ரேட்டசு பல்மாரம்) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது நிக்கோபார் தீவுகள், கார் நிகோபார் மற்றும் பெரிய நிகோபார் தீவுகளில் காணப்படுகிறது.

பனை எலியின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனை_எலி&oldid=3436983" இலிருந்து மீள்விக்கப்பட்டது