உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாணி எலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாணி எலும்பு
இடது கை பட்டாணி எலும்பு முன்புறத்தோற்றம் சிவப்பு வண்ணம்.
இடது கை பட்டாணி எலும்பு
விளக்கங்கள்
மூட்டுக்கள்முப்பட்டை எலும்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Os pisiforme
MeSHD051220
TA98A02.4.08.007
TA21254
FMA23718
Anatomical terms of bone

பட்டாணி எலும்பு (ஆங்கிலம்:Pisiform) 8 மணிக்கட்டு எலும்புகளில் மிகச்சிறிய எலும்பாகும்.

மனித கை எலும்புகள்:

முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:

அமைப்பு

[தொகு]

மணிக்கட்டு எலும்புகளில் மிகச்சிறிய எலும்பான பட்டாணி எலும்பு முப்பட்டை எலும்புடன் பின்புறமாக இணைந்துள்ளது.[1] மற்ற மணிக்கட்டு எலும்புகளைப் போல அல்லாமல் இது மணிக்கட்டு அசைவுகளில் பங்குபெறுவதில்லை.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tim D. White, Human Osteology, 2nd edition (San Diego: Academic Press, 2000)
  2. Beasley's Surgery of the Hand. Thieme New York. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781282950023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாணி_எலும்பு&oldid=2750075" இலிருந்து மீள்விக்கப்பட்டது