உள்ளடக்கத்துக்குச் செல்

படிகமாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படிகமாதல் அல்லது பளிங்காக்கல் என்பது திரவம் அல்லது கரைசலிலிருந்து படிகம் உருவாகும் செயன்முறையாகும். படிகமாதல் ஓர் வீழ்படிவுச் செயன்முறை ஆகும். (எ.கா) ஒரு பனிக்கட்டியை வெப்பநிலை மாறா நிகழ்வில் எடுத்துக் கொள்வோம். அப்போது ஒரு மோல் பனிக்கட்டியானது நீரில் கரையும். இது கரைத்தல் (dissolution) எனப்படும். அதேசமயம் ஒரு மோல் நீர் மூலக்கூறானது உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது. இதுவே படிகமாக்கல் எனப்படும். படிகமாக்கல் மற்றும் கரைத்தல் இரண்டும் ஒரே வேகத்தில் நிகழும் போது இந்த அமைப்பு இயங்கச் சமநிலையில் இருக்கும்[1][2][3]

சித்ரிக் அமில படிகங்கள் உருவாகும் செயன்முறையை விளக்கும் காணொளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lin, Yibin (2008). "An Extensive Study of Protein Phase Diagram Modification:Increasing Macromolecular Crystallizability by Temperature Screening". Crystal Growth & Design 8 (12): 4277. doi:10.1021/cg800698p. 
  2. Chayen, Blow (1992). "Microbatch crystallization under oil – a new technique allowing many small-volume crystallization trials". Journal of Crystal Growth 122 (1–4): 176–180. doi:10.1016/0022-0248(92)90241-A. Bibcode: 1992JCrGr.122..176C. 
  3. Benvenuti, Mangani (2007). "Crystallization of soluble proteins in vapor diffusion for x-ray crystallography". Nature Protocols 2 (7): 1633–1651. doi:10.1038/nprot.2007.198. பப்மெட்:17641629. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகமாதல்&oldid=4100324" இலிருந்து மீள்விக்கப்பட்டது