உள்ளடக்கத்துக்குச் செல்

நோக்கியா லூமியா 900

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கியா லூமியா 900 (Nokia Lumia 900) விண்டோசு 8 இயங்குதளத்தில் இயங்கும் நகர்பேசியாகும். இதை ஜனவரி 9, 2012 அன்று நோக்கியா நிறுவனம் வெளியிட்டது.[1] தொடுதிரை வசதி கொண்ட இக்கைபேசி சியான், மெசந்தா, கருப்பு, வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. [2]. 512 மெகாபைட்டுகள் ரேம், 16 கிகாபைட்டுகள் உள்ளமைந்த நினைவகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. காணொளி வழி பேச்சிற்குத் துணைபுரியும் முன்னமைந்த நிழற்படக்கருவி இதன் சிறப்பாகும். [3][4]. ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராச்சியம், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா ஆகிய நாடுகளில் பரவலாக விற்கப்பட்டது. இதில் இருந்த குறைகள் சில அடுத்த பதிப்பான நோக்கியா லூமியா 920 பேசியில் சீரமைக்கப்பட்டன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Collins, Katie (January 13, 2012). "Best of CES 2012 Awards winners revealed". CNET UK. CBS Interactive. Archived from the original on ஜனவரி 16, 2012. பார்க்கப்பட்ட நாள் January 15, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Nokia Lumia 900 Specifications". Nokia. பார்க்கப்பட்ட நாள் August 6, 2012.
  3. Dolcourt, Jessica (April 5, 2012). "Nokia Lumia 900 Review". CNET Asia. CBS Interactive. Archived from the original on ஜூலை 31, 2012. பார்க்கப்பட்ட நாள் August 6, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Nokia(February 27, 2012). "Nokia expands Lumia experience to new price points and geographies". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: April 12, 2012. பரணிடப்பட்டது 2012-04-20 at the வந்தவழி இயந்திரம் "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-20. பார்க்கப்பட்ட நாள் 2012-11-30.

வெளியிணைப்புகள்

[தொகு]