உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுங்குழு 5 தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுங்குழு → 5
↓ கிடைக்குழு
4 வனேடியம்
23
V
5 நையோபியம்
41
Nb
6 டேண்ட்டலம்
73
Ta
7 105
Db

நெடுங்குழு 5 (Group 5) இல் உள்ள தனிமங்கள் வனேடியம் தொகுதி தனிமங்களாகும். இந்தக் குழுவில் வனேடியம், நையோபியம்,டேண்ட்டலம், டப்னியம் ஆகிய நான்கு தனிமங்களும் இருக்கின்றன.

H   He
Li Be   B C N O F Ne
Na Mg   Al Si P S Cl Ar
K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr
Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te I Xe
Cs Ba * Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn
Fr Ra ** Rf Db Sg Bh Hs Mt Ds Rg Cn Uut Uuq Uup Uuh Uus Uuo
 
  * La Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
  ** Ac Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr
தனிம அட்டவணையில் நெடுங்குழு 5 தனிமங்கள்
அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
22 வனேடியம் 2, 8, 11, 2
40 நையோபியம் 2, 8, 18, 12, 1
72 டேண்ட்டலம் 2, 8, 18, 32, 11, 2
104 டப்னியம் 2, 8, 18, 32, 32, 11, 2