உள்ளடக்கத்துக்குச் செல்

நீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீஸ்
்்்்்்.
-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
மாநகராட்சிகள்14
அரசு
 • நகரமுதல்வர்திரு கிரிஸ்தியான் எஸ்திரோஸி / Christian Estrosi
மக்கள்தொகை
3,44,875
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)

நீஸ் (பிரான்சியம்: Nice, "நீஸ்", இத்தாலியம்: Nizza, "நீஸ") என்பது பிரான்சின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 348,556 அதாவது பிரான்சிலேயே 5-ஆவது மிகப்பெரிய நகரமாகும்.

வரலாறு

[தொகு]

2000 ஆண்டுகளுக்கு முன் Nicaea Oppidum / நி.க.எ.அ ஒப்பிதும் என்று இந்நகரம் சரித்திரத்தில் தெரியப்படுகிறது. பண்டைக் கிரேக்கத்தில் Nicaea வார்த்தைக்கு வெற்றி கொடுக்கிறது என்று அர்த்தம்.

புவியியல்

[தொகு]

நீஸ் இத்தாலியின் எல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. மேற்கில் அமைந்துள்ளது. இதன் தென் பகுதியில் மத்தியதரைக் கடலும், வட பகுதியில் ஆல்ப்ஸ் மலையும் உள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் இந்நகரத்தை மிகவும் விரும்புவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீஸ்&oldid=2430254" இலிருந்து மீள்விக்கப்பட்டது