நீர்க்குடுவை
Appearance
நீர்க்குடுவை (watering can) (அல்லது நீர்க்குடம் அல்லது நீர்க்கொள்கலன் என்பது எடுத்து செல்லும் ஆளியும் கைப்பிடியும் உள்ள கொள்கலனாகும். இது தாவரங்களுக்குக் கையால் நீரூற்றப் பயன்படுகிறது. இது கிபி 79 இல் இருந்தே பயனில் உள்ளது. பின்னர் பல வடிவமைப்பு மேம்பாடுகளைப் பெற்றுள்ளது. இது பொதுவான கருவி என்பதால் பல பயன்களைக் கொண்டதாகும்.
காட்சிமேடை
[தொகு]-
பள்ளித் தோட்ட அடுக்கில் நீர்க்குடுவைகள், Schooltuin Plutodreef Utrecht, நெதர்லாந்து
-
நெகிழி நீர்க்குடுவை
-
பச்சை நிற 2 லிட்டர் நாகப் பூச்சு இரும்பு நீர்க்குடுவையால் தண்ணீர் ஊற்றுதல்
-
குறுந்தாவர நீர்க்குடுவை