உள்ளடக்கத்துக்குச் செல்

நிலையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபார்ந்த விசையியல்

நியூட்டனின் இரண்டாவது விதி
வரலாறு · காலக்கோடு

நிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும்.[1][2][3]

நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் எல்லா விசைகளின் கூட்டு மதிப்பும், எல்லா திருப்பு விசைகளின் கூட்டு மதிப்பும் சுழியாக இருக்கும். இந்த விதிகள் முறையே முதல் சமன் நிலை விதி மற்றும் இரண்டாம் சமன் நிலை விதியென்று அழைக்கப்படும். இவ்விதிகளின் அடிப்படையில் பொருளின் மீதும் பொருளின் உருப்புகளின் மீதான அழுத்தத்தின் அளவை நிர்ணயிக்கலாம்.

நிலையியல், கட்டிடக்கலை, வடிவமைப்பு பொறியியல் துறைகளில், வடிவமைப்புகளை பகுப்பாய்வு செய்யப் பயன்படுகிறது. சமன் நிலையில் இருக்கும் திரவ பொருட்களை பகுப்பாய்வு செய்யும் துறை பாய்ம நிலையியல்(Hydrostatics) எனப்படும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lindberg, David C. (1992). The Beginnings of Western Science. Chicago: The University of Chicago Press. p. 108-110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226482316.
  2. Grant, Edward (2007). A History of Natural Philosophy. New York: Cambridge University Press. p. 309-10.
  3. Holme, Audun (2010). Geometry : our cultural heritage (2nd ed.). Heidelberg: Springer. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-14440-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலையியல்&oldid=4100111" இலிருந்து மீள்விக்கப்பட்டது