உள்ளடக்கத்துக்குச் செல்

நல அறிவுத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல அறிவுத்திறன் (Health literacy) என்பது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நலத்தைப் பேண, மேம்படுத்த தேவையான தகவல்களையும், திறங்களையும் பெற, புரிந்துகொள்ள, மதிப்பீடு செய்ய, பகிர்ந்துகொள்வதற்கான ஆற்றலைக் குறிக்கிறது.[1]

எடுத்துக்காட்டுக்கள்

[தொகு]
  • உடல் நலத்தை பேண தேவையான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, நித்திரை பற்றிய அறிவு
  • இரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற அடிப்படை உடல் அறிகுறிகளைப் பற்றிய அறிவு
  • அறிவுறுத்தலில் கூறப்பட்டவாறு தகுந்த நேரத்தில், தகுந்த அளவு மருந்துகளை எடுக்க இருக்கும் அறிவு
  • நிறுவப்பெறாத மருத்துவ முறைமைகளை கண்டறிதல்
  • எங்கு மருத்துவ உதவிகளைப் பெறலாம் என்பது பற்றிய அறிவு
  • நோயாளிக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய அறிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roundtable on Health Literacy; Board on Population Health and Public Health Practice; Institute of the Medicine (10 February 2012). Facilitating State Health Exchange Communication Through the Use of Health Literate Practices: Workshop Summary. National Academies Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-309-22029-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல_அறிவுத்திறன்&oldid=3956397" இலிருந்து மீள்விக்கப்பட்டது