உள்ளடக்கத்துக்குச் செல்

நல்பாரி

ஆள்கூறுகள்: 26°26′42″N 91°26′24″E / 26.445°N 91.440°E / 26.445; 91.440
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்பாரி
நவதீப்
நகரம்
நல்பாரி is located in அசாம்
நல்பாரி
நல்பாரி
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நல்பாரி நகரத்தின் அமைவிடம்
நல்பாரி is located in இந்தியா
நல்பாரி
நல்பாரி
நல்பாரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°26′42″N 91°26′24″E / 26.445°N 91.440°E / 26.445; 91.440
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்கீழ் அசாம்
மாவட்டம்நல்பாரி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நல்பாரி நகராட்சி
ஏற்றம்
42 m (138 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்27,389
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
 • உள்ளூர் மொழிகள்காமரூபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
781335, 781369
தொலைபேசி குறியீடு எண்03624
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-14-XXXX
இணையதளம்www.nalbari.nic.in

நல்பாரி (Nalbari), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் பிரதேசத்தில் அமைந்த நல்பாரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1] இது மாநிலத் தலைநகரான திஸ்பூர் மற்றும் கவுகாத்திக்கு கிழக்கே 168 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 12 வார்டுகளும், 6,087 வீடுகளும் கொண்ட நல்பாரி நகரத்தின் மக்கள் தொகை 27,839 ஆகும். அதில் ஆண்கள் 14,425 மற்றும் பெண்கள் 13,414 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.50% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.17% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.59%, இசுலாமியர் 27.90%, சமணர்கள் 3.16% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[2]

தட்ப வெப்பம்

[தொகு]

Nalbari has a subtropical climate, with chilly winters, hot summers and wet monsoon.

தட்பவெப்ப நிலைத் தகவல், நல்பாரி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.8
(83.8)
32.2
(90)
38.4
(101.1)
39.0
(102.2)
37.0
(98.6)
38.3
(100.9)
36.5
(97.7)
36.2
(97.2)
35.8
(96.4)
34.3
(93.7)
31.0
(87.8)
28.1
(82.6)
39
(102.2)
உயர் சராசரி °C (°F) 23.6
(74.5)
26.2
(79.2)
30.0
(86)
31.2
(88.2)
31.2
(88.2)
31.7
(89.1)
31.9
(89.4)
32.2
(90)
31.7
(89.1)
30.3
(86.5)
27.6
(81.7)
24.7
(76.5)
29.36
(84.85)
தாழ் சராசரி °C (°F) 10.3
(50.5)
12.0
(53.6)
15.9
(60.6)
20.0
(68)
22.7
(72.9)
24.9
(76.8)
25.6
(78.1)
25.6
(78.1)
24.7
(76.5)
21.9
(71.4)
16.7
(62.1)
11.8
(53.2)
19.34
(66.82)
பதியப்பட்ட தாழ் °C (°F) 4.7
(40.5)
5.1
(41.2)
8.3
(46.9)
13.0
(55.4)
16.2
(61.2)
20.4
(68.7)
21.4
(70.5)
22.1
(71.8)
19.7
(67.5)
13.6
(56.5)
10.3
(50.5)
6.0
(42.8)
4.7
(40.5)
மழைப்பொழிவுmm (inches) 11.9
(0.469)
18.3
(0.72)
55.8
(2.197)
147.9
(5.823)
244.2
(9.614)
316.4
(12.457)
345.4
(13.598)
264.3
(10.406)
185.9
(7.319)
91.2
(3.591)
18.7
(0.736)
7.1
(0.28)
1,717.7
(67.626)
ஈரப்பதம் 79 65 57 68 75 81 83 82 83 82 82 82 76.6
சராசரி மழை நாட்கள் 1.8 2.9 5.8 13.1 17.0 19.6 22.3 18.5 15.2 7.4 2.8 1.3 127.7
சூரியஒளி நேரம் 226.3 214.7 220.1 201.0 192.2 132.0 124.0 161.2 138.0 204.6 231.0 232.5 2,277.6
ஆதாரம்: World Meteorological Organization

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்பாரி&oldid=3710955" இலிருந்து மீள்விக்கப்பட்டது