உள்ளடக்கத்துக்குச் செல்

த லோங்கஸ்ட் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி லோங்கேஸ்ட் ரீடே
திரைப்பட விளம்பரம்
இயக்கம்ஜோர்ஜ் டில்மன், ஜூனியர்
தயாரிப்பு
மூலக்கதைதி லோங்கேஸ்ட் ரீடே
படைத்தவர் நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்
இசைமார்க் இஷாம்
நடிப்பு
ஒளிப்பதிவுடேவிட் தட்டேர்சால்
படத்தொகுப்புஜேசன் பலலாண்டினே
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுஏப்ரல் 10, 2015 (2015-04-10)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி லோங்கேஸ்ட் ரீடே (ஆங்கில மொழி: The Longest Ride) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜோர்ஜ் டில்மன், ஜூனியர் என்பவர் இயக்கியுள்ளார். பிரிட் ராபர்ட்சன், ஸ்காட் ஈஸ்ட்வுட், ஜாக் ஹஸ்டன், ஆலன் ஆல்டா, மெலிசா பெனாயிஸ்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_லோங்கஸ்ட்_ரைட்&oldid=3477742" இலிருந்து மீள்விக்கப்பட்டது