தெர்னோப்பில்
Appearance
தெர்னோப்பில்
Ternopil Тернопіль | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 49°34′N 25°36′E / 49.567°N 25.600°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | தெர்னோப்பில் |
மாநகர சபை | தெர்னோப்பில் நகரம் |
அரசு | |
• நகர முதல்வர் | செர்கி நடால்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 72 km2 (27.8 sq mi) |
மக்கள்தொகை (2022) | |
• மொத்தம் | 2,25,004 |
• அடர்த்தி | 3,831/km2 (9,920/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிஐநே) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிஐகோநே) |
இடக் குறியீடு | +380 352 |
இணையதளம் | rada |
தெர்னோப்பில் (Ternopil, உக்ரைனியன்: Тернопіль) மேற்கு உக்ரைனில் உள்ள தெர்னோப்பில் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரம் செரெத் ஆற்றுக் கரையில் அமைந்துள்ள மாநகரம் ஆகும். 1944 ஆம் ஆண்டு வரை இந்நகரம் தர்னப்போல் என அழைக்கப்பட்டு வந்தது. இந்நகரம் மேற்கு உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும், இந்நகரின் மக்கள்தொகை 225,004 (2022) ஆகும்.[2] இங்கு தெர்னோப்பில் வானூர்தி நிலையம் உள்ளது. இந்நகரம் தெர்னோப்பில் மாகாணத்தினதும், தெர்னோப்பில் மாவட்டத்தினதும் நிருவாக மையம் ஆகும்.
உயர்கல்வி நிலையங்கள்
[தொகு]- தெர்னோப்பில் அரச மருத்துவப் பல்கலைக்கழகம்
- தெர்னோப்பில் தேசியப் பொருளியல் பல்கலைக்கழகம்
- தெர்னோப்பில் இவான் புலூச் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
- தெர்னோப்பில் வலோதிமிர் இனாத்தியூக் தேசிய ஆசிரியப் பல்கலைக்கழகம்
காலநிலை
[தொகு]தெர்னோப்பில் நகரம் குளிர்காலநிலையையும், சூடான கோடைக் காலத்தையும் கொண்ட மிதமான பெருநிலக் காலநிலையைக் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், தெர்னோப்பில் (1949–2011) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 12.2 (54) |
17.3 (63.1) |
25.0 (77) |
30.0 (86) |
30.2 (86.4) |
37.8 (100) |
38.4 (101.1) |
36.1 (97) |
32.1 (89.8) |
25.7 (78.3) |
19.9 (67.8) |
13.9 (57) |
38.4 (101.1) |
உயர் சராசரி °C (°F) | -1.9 (28.6) |
-0.4 (31.3) |
4.7 (40.5) |
12.7 (54.9) |
18.8 (65.8) |
21.4 (70.5) |
23.2 (73.8) |
23.0 (73.4) |
18.1 (64.6) |
12.1 (53.8) |
4.8 (40.6) |
-0.4 (31.3) |
11.2 (52.2) |
தினசரி சராசரி °C (°F) | -4.4 (24.1) |
-3.4 (25.9) |
0.7 (33.3) |
7.8 (46) |
13.6 (56.5) |
16.5 (61.7) |
18.1 (64.6) |
17.5 (63.5) |
12.9 (55.2) |
7.4 (45.3) |
1.9 (35.4) |
-2.8 (27) |
7.1 (44.8) |
தாழ் சராசரி °C (°F) | -7.3 (18.9) |
-6.4 (20.5) |
-2.8 (27) |
3.1 (37.6) |
8.2 (46.8) |
11.3 (52.3) |
13.0 (55.4) |
12.3 (54.1) |
8.1 (46.6) |
3.4 (38.1) |
-0.8 (30.6) |
-5.4 (22.3) |
3.0 (37.4) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -31.6 (-24.9) |
-31.0 (-23.8) |
-23.9 (-11) |
-6.1 (21) |
-2.2 (28) |
-1.7 (28.9) |
4.0 (39.2) |
3.6 (38.5) |
-4.0 (24.8) |
-10.5 (13.1) |
-18.0 (-0.4) |
-27.0 (-16.6) |
−31.6 (−24.9) |
பொழிவு mm (inches) | 33.0 (1.299) |
27.7 (1.091) |
34.1 (1.343) |
46.6 (1.835) |
71.8 (2.827) |
77.6 (3.055) |
83.5 (3.287) |
78.2 (3.079) |
60.6 (2.386) |
37.1 (1.461) |
34.6 (1.362) |
35.0 (1.378) |
619.8 (24.402) |
% ஈரப்பதம் | 85.8 | 84.3 | 78.6 | 67.7 | 67.1 | 71.6 | 73.6 | 73.0 | 75.8 | 79.6 | 86.2 | 87.0 | 77.5 |
சராசரி பொழிவு நாட்கள் | 19.5 | 18.2 | 16.3 | 11.3 | 11.0 | 11.4 | 9.6 | 8.1 | 10.0 | 10.1 | 15.2 | 19.4 | 160.1 |
ஆதாரம்: Climatebase.ru[3] |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ (உக்ரைனிய மொழி) Мер Тернополя продає побачення з собою, Ukrayinska Pravda (28 December 2011)
- ↑ "Чисельність населення 2022" (PDF).
- ↑ "Ternopil, Ukraine Climate Data". Climatebase. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிப்பயணத்தில் தெர்னோப்பில் என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.