தென்னிசீன்
உனுன்செப்டியம் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
117Uus
| |||||||||||||||||||
| |||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||
அறியப்படவில்லை | |||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | உனுன்செப்டியம், Uus, 117 | ||||||||||||||||||
உச்சரிப்பு | /uːn.uːnˈsɛptiəm/ (ⓘ) oon-oon-SEP-tee-əm | ||||||||||||||||||
தனிம வகை | [[]]உலோகப்போலியாக இருக்கலாம் | ||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 17, 7, p | ||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
[294] | ||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d10 7s2 7p5 (predicted)[1] 2, 8, 18, 32, 32, 18, 7 (predicted) | ||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2010) | ||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||
நிலை | solid (கணிக்கப்பட்டது)[1][2] | ||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 7.1–7.3 (extrapolated)[2] g·cm−3 | ||||||||||||||||||
உருகுநிலை | 573–773 K, 300–500 °C, 572–932 (கணிக்கப்பட்டது)[1] °F | ||||||||||||||||||
கொதிநிலை | 823 K, 550 °C, 1022 (கணிக்கப்பட்டது)[1] °F | ||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | −1, +1, +3, +5 (predicted)[1] | ||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 742.9 (கணிக்கப்பட்டது)[1] kJ·mol−1 | ||||||||||||||||||
2வது: 1785.0–1920.1 (extrapolated)[2] kJ·mol−1 | |||||||||||||||||||
அணு ஆரம் | 138 (கணிக்கப்பட்டது)[2] பிமீ | ||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 156–157 (extrapolated)[2] pm | ||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||
CAS எண் | 54101-14-3 | ||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: உனுன்செப்டியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
உனுன்செப்டியம் (Ununseptium) என்பது செயற்கையாய் ஆய்வகத்தில் உருவாக்கிய அணுவெண் 117 ஐக் கொண்ட வேதியியல் தனிமம்.[3][4] இதன் தற்காலிக வேதியியல் அடையாளக் குறியெழுத்து Uus. இத் தனிமத்தின் ஆறு அணுக்கள் கொண்ட மிக நுண்ணிய ஒரு துகளை உருசிய-அமெரிக்க கூட்டுழைப்புக் குழு உருசியாவில் டுப்னா (Dubna) என்னும் இடத்தில் உள்ள அணுக்கரு ஆய்வகத்தில் கண்டுபிடித்தது [5]. இவ்வகை அணுக்கள் மிகுவெடை (superheavy) தனிமங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. உனுன்செப்டியம் என்னும் அணுவெண் 117 கொண்ட தனிமத்தை உருவாக்க, 20 நேர்மின்னிகளும், 28 நொதுமிகளும் கொண்ட கால்சியம்-48 என்னும் ஓரிடத்தான்களையும், 97 நேர்மின்னிகளும் 152 நொதுமிகளும் கொண்ட பெர்க்கிலியம்-249 என்னும் தனிமத்தையும் மோதவிட்டனர். இதன் பயனாய் 3 அல்லது 4 நொதுமிகள் பிரிந்து அணுவெண் 117 கொண்ட வெவ்வேறு ஓரிடத்தான்கள் உருவாகின. இத் தனிமம் ஆலசன் குழுவில் உள்ள ஒன்றாக அறிந்தாலும் இதன் வேதியியல் பண்புகள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை.
வரலாறு
[தொகு]கண்டுபிடிப்பு
[தொகு]சனவரி மாதம் 2010 இல், முதன்முதல் அணு இயைபியலுக்கான ஃவிலெரோவ் ஆய்வகத்தில் (Flerov Laboratory of Nuclear Reactions) அறிவியலாளர்கள் அணுவெண் 117 ஐக் கொண்ட புதிய தனிமத்தை அணுச்சிதைவு விளைவுகளில் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.:[4]
வெறும் ஆறு அணுக்கள் மட்டுமே செயறையாக உருவாக்கப்பட்டன[6].
Target | Projectile | CN | Attempt result |
---|---|---|---|
208Pb | 81Br | 289117 | வார்ப்புரு:Unk |
232Th | 59Co | 291117 | வார்ப்புரு:Unk |
238U | 55Mn | 293117 | வார்ப்புரு:Unk |
237Np | 54Cr | 291117 | வார்ப்புரு:Unk |
244Pu | 51V | 295117 | வார்ப்புரு:Unk |
243Am | 50Ti | 293117 | வார்ப்புரு:Unk |
248Cm | 45Sc | 293117 | வார்ப்புரு:Unk |
249Bk | 48Ca | 297117 | Successful reaction |
249Cf | 41K | 290117 | வார்ப்புரு:Unk |
-
Calculated decay chains from the parent nuclei 293Uus and 294 Uus
ஓரிடத்தான் கண்டுபிடிப்பின் வரலாற்று வரிசை
[தொகு]Isotope | Year discovered | Discovery reaction |
---|---|---|
294Uus | 2009 | 249Bk(48Ca,3n) |
293Uus | 2009 | 249Bk(48Ca,4n) |
கருத்தியக் கொள்கைப்படியான கணிப்பீடுகள்
[தொகு]நொதுமி பிரிகைக்கான குறுக்குவெட்டு வீழ்வுகள்
[தொகு]கீழுள்ள அட்டவணை வெவ்வேறு எறிபொருள் (projectile) கூட்டங்களும் அதன் குறுக்குவெட்டு வீழ்வுகளும் (residue) பற்றிய தகவல்களைத் தருகின்றது. DNS = Di-nuclear system; σ = cross section
Target | Projectile | CN | Channel (product) | σmax | Model | Ref |
---|---|---|---|---|---|---|
209Bi | 82Se | 291117 | 1n (290117) | 15 fb | DNS | [7] |
209Bi | 79Se | 288117 | 1n (287117) | 0.2 pb | DNS | [7] |
232Th | 59Co | 291117 | 2n (289117) | 0.1 pb | DNS | [7] |
238U | 55Mn | 293117 | 2-3n (291,290117) | 70 fb | DNS | [7] |
244Pu | 51V | 295117 | 3n (292117) | 0.6 pb | DNS | [7] |
248Cm | 45Sc | 293117 | 4n (289117) | 2.9 pb | DNS | [7] |
246Cm | 45Sc | 291117 | 4n (287117) | 1 pb | DNS | [7] |
249Bk | 48Ca | 297117 | 3n (294117) | 2.1 pb ; 3 pb | DNS | [7][8] |
247Bk | 48Ca | 295117 | 3n (292117) | 0.8, 0.9 pb | DNS | [7][8] |
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. pp. 1724, 1728. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.
{{cite book}}
: CS1 maint: ref duplicates default (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Bonchev, Danail; Kamenska, Verginia (1981). "Predicting the Properties of the 113–120 Transactinide Elements". J. Phys. Chem. 85: 1177–1186.
- ↑ J. Chatt (1979). "Recommendations for the Naming of Elements of Atomic Numbers Greater than 100". Pure Appl. Chem. 51: 381–384. doi:10.1351/pac197951020381.
- ↑ 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-04-14. பார்க்கப்பட்ட நாள் 2010-04-07.
- ↑ யூரி ஒகனேசியன் (Yuri Oganessian) தலைமையில் நிகழ்ந்த இக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆய்வுச்சுருக்கத்தை பிசிக்கல் ரிவ்யூ லெட்டர்சு (Physical Review Letters) என்னும் ஆய்விதல் வெளியிடவுள்ளது (ஏப்ரல் 6, 2009)[1] பரணிடப்பட்டது 2010-04-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Glanz, James (April 6, 2010). "Scientists Discover Heavy New Element". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2010/04/07/science/07element.html?ref=science. பார்த்த நாள்: 2010-04-07.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 7.8 Zhao-Qing, Feng (2007). "Possible Way to Synthesize Superheavy Element Z = 117". Chinese Physics Letters 24: 2551. doi:10.1088/0256-307X/24/9/024. http://arxiv.org/pdf/0708.0159.
- ↑ 8.0 8.1 Feng, Z (2009). "Production of heavy and superheavy nuclei in massive fusion reactions". Nuclear Physics A 816: 33. doi:10.1016/j.nuclphysa.2008.11.003. http://arxiv.org/pdf/0803.1117.
வெளியிணைப்புகள்
[தொகு]- Ununseptium at The Periodic Table of Videos (University of Nottingham)
- Flerov Lab press release announcing synthesis பரணிடப்பட்டது 2014-10-13 at the வந்தவழி இயந்திரம்
- http://www.livescience.com/45289-superheavy-element-117-confirmed.html
- http://www.scientificamerican.com/article/superheavy-element-117-island-of-stability/
- http://www.dailymail.co.uk/sciencetech/article-2620508/New-element-set-join-periodic-table-Scientists-confirm-super-heavy-element-177-DOES-exist.html