உள்ளடக்கத்துக்குச் செல்

தூப்னியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூப்னியம்
105Db
Ta

Db

(Ups)
ருதர்போர்டியம்தூப்னியம்சீபோர்ஜியம்
தோற்றம்
தெரியவில்லை
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் தூப்னியம், Db, 105
உச்சரிப்பு /ˈdbniəm/
DOOB-nee-əm
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 57, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[268]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d3 7s2
(மதிப்பீடு)[1]
2, 8, 18, 32, 32, 11, 2
(மதிப்பீடு)
Electron shells of Dubnium (2, 8, 18, 32, 32, 11, 2 (மதிப்பீடு))
Electron shells of Dubnium (2, 8, 18, 32, 32, 11, 2
(மதிப்பீடு))
வரலாறு
கண்டுபிடிப்பு Joint Institute for Nuclear Research (1968)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (மதிப்பீடு)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 29 (மதிப்பீடு)[1] g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 5, 4, 3 (மதிப்பீடு)[1]
(only bolded oxidation states are known experimentally)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 664.8 (மதிப்பீடு)[1] kJ·mol−1
2வது: 1546.7 (மதிப்பீடு)[1] kJ·mol−1
3வது: 2378.4 (மதிப்பீடு)[1] kJ·mol−1
அணு ஆரம் 139 (மதிப்பீடு)[1] பிமீ
பங்கீட்டு ஆரை 149 (மதிப்பீடு)[2] pm
பிற பண்புகள்
CAS எண் 53850-35-4
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: தூப்னியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
262Db செயற்கை 34 s[3][4] 67% α 8.66,8.45 258Lr
33% SF
263Db செயற்கை 27 s[4] 56% SF
41% α 8.36 259Lr
3% ε 263mRf
266Db செயற்கை 22 min[4] SF
ε 266Rf
267Db செயற்கை 1.2 h[4] SF
268Db செயற்கை 29 h[4] SF
ε 268Rf
270Db செயற்கை 23.15 h[5] SF
only isotopes with half-lives over 5 seconds are included here
·சா

தூப்னியம் (Dubnium) என்பது Db என்ற குறியீட்டையும் அணு எண் 105 ஐயும் கொண்ட ஒரு யுரேனியப் பின் தனிமமாகும். கதிர்வீச்சுக் கொண்ட இத்தனிமம் செயற்கையில் மனிதனால் ஆக்கப்பட்ட 13 வது தனிமம் ஆகும். இதன் அரை வாழ்நாள் 1.6 வினாடியாகும். இது இயற்கையாகக் கிடைக்கவில்லை, உருசியாவின் தூப்னா என்ற நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நிலையான ஓரிடத்தான், தூப்னியம்-268, இன் அரைவாழ்வுக் காலம் 28 மணிகள் ஆகும்.

1960களில், சோவியத் ஒன்றியத்திலும், கலிபோர்னியாவிலும் இத்தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தூப்னாவில் உள்ள அணுக்கரு ஆய்வுக்கான மையம் இதற்கு நீல்சு போரின் நினைவாக நீல்சுபோரியம் (nielsbohrium, Ns) எனப் பெயரிட்டது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் இதற்கு ஓட்டோ ஹான் என்பவரின் நினைவாக ஹானியம் (hahnium, Ha) எனப் பெயரிட்டது. ஆனாலும், 1997 ஆம் ஆண்டில் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) அதிகாரபூர்வமாக தூப்னியம் எனப் பெயரிட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Haire, Richard G. (2006). "Transactinides and the future elements". In Morss; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-3555-1.{{cite book}}: CS1 maint: ref duplicates default (link)
  2. Chemical Data. Dubnium - Db, Royal Chemical Society
  3. Münzenberg, G.; Gupta, M. (2011). Production and Identification of Transactinide Elements. p. 877. doi:10.1007/978-1-4419-0720-2_19. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Six New Isotopes of the Superheavy Elements Discovered. Berkeley Lab. News center. October 26, 2010
  5. எஆசு:10.1103/PhysRevLett.104.142502
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தூப்னியம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூப்னியம்&oldid=3955546" இலிருந்து மீள்விக்கப்பட்டது