திருக்கரிப்பூர்
Appearance
திருக்கரிப்பூர்
Trikaripur തൃക്കരിപ്പൂര് த்ருக்கரிப்பூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | காசர்கோடு |
வட்டக் | ஹொஸ்துர்க் |
அரசு | |
• நிர்வாகம் | சிறப்பு நிலை ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 27.3 km2 (10.5 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 41,201 |
• அடர்த்தி | 1,500/km2 (3,900/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 671310 |
தொலைபேசிக் குறியீடு | 046722***** |
வாகனப் பதிவு | KL-14, KL-60 |
பால் விகிதம் | 1109 ♂/♀ |
கல்வியறிவு | 89.86% |
மக்களவைத் தொகுதி | காசர்கோடு |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | திருக்கரிப்பூர் |
ஆட்சி மையம் | சிறப்பு நிலை ஊராட்சி |
தட்பவெப்ப நிலை | (Köppen) |
இணையதளம் | lsgkerala |
திருக்கரிப்பூர் என்னும் சிறப்பு நிலை ஊராட்சி, கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊர், வடக்கு திருக்கரிப்பூர், தெற்கு திருக்கரிப்பூர் என இரண்டு பிரிவுகளைக் கொண்டது.[1]
மக்கள் தொகை
[தொகு]2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 32,626 மக்கள் வாழ்ந்தனர்.[1]
முக்கிய இடங்கள்
[தொகு]- திருக்கரிப்பூர் பசார், நீலம்பம்
- பீரிச்சேரி
- மெட்டம்மல்
- காரோளம்
- வள்வக்காடு
- பொறோப்பாடு சந்திப்பு
- கைக்கோட்டுக்கடவு
- உடும்பந்தலை
- ஒளவறை
- இளம்பச்சி
- வெள்ளாப்பு
- தங்கயம்
- கொயோங்கரை
- ஈய்யக்காடு
- வடக்கும்பாடு
- நடக்காவு
- அயிற்றி
போக்குவரத்து
[தொகு]திருக்கரிப்பூரில் ரயில் நிலையம் உள்ளது. பெருநகரங்களுக்குச் செல்ல, பய்யன்னூர் ரயில் நிலையத்திற்குச் செல்லலாம். வான்வழிப் போக்குவரத்திற்கு மங்களூர் விமான நிலையத்திற்குச் செல்லலாம். இங்கிருந்து NH-17 வழியாக பெருநகரங்களுக்கு சாலை வழியில் செல்லலாம்..[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
{{cite web}}
:|first=
missing|last=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Driving Directions from GOKARNA to TRIKARIPUR – Trikaripur by road". Mustseeindia.com. Archived from the original on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2011-11-30.
இணைப்புகள்
[தொகு]- கேரள அரசின் திருக்கரிப்பூர் பிரிவுக்கான தளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- திருக்கரிப்பூர் செய்திகள் பரணிடப்பட்டது 2010-10-19 at the வந்தவழி இயந்திரம்