திரிசாப்சிசு
Appearance
திரிசாப்சிசு | |
---|---|
குள்ள கௌராமி (தி. புமிலா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரிபார்னிமிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | திரிசாப்சிசு கனெசுட்ரினி, 1860
|
மாதிரி இனம் | |
திரிசாப்சிசு விட்டடா பிளிக்கேர், 1850[1] |
திரிசாப்சிசு (Trichopsis) என்பது தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கெளராமி மீன் பேரினமாகும்.[2]
சிற்றினங்கள்
[தொகு]திரிசாப்சிசு பேரினத்தில் தற்போது மூன்று அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[2]
- திரிசாப்சிசு புமிலா (ஜேபி அர்னால்ட், 1936) (குள்ள கௌராமி)
- திரிசாப்சிசு ஸ்கல்லரி லேடிஜசு, 1962 (மூன்று பட்டை கௌராமி)
- திரிசாப்சிசு விட்டடா (ஜி. குவியர், 1831) (சாய கௌராமி)
மனிதர்களுடனான உறவு
[தொகு]திரிசாப்சிசு பேரினத்தைச் சேர்ந்த கௌராமி மீன்கள், மீன் வணிகத்தில் மிகவும் பிரபலமானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bleeker, Maaike (2023). "Conversations (at the end of the world)—Kris Verdonck". Springer International Publishing. pp. 193–204. பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
- ↑ 2.0 2.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). Species of Trichopsis in FishBase. February 2014 version.