உள்ளடக்கத்துக்குச் செல்

திக்குறிசி சுகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக்குறிசி சுகுமாரன் நாயர்
இயற் பெயர் சுகுமாரன் நாயர்
பிறப்பு ( 1916-10-16)அக்டோபர் 16, 1916
திக்குறிசி, திருவிதாங்கூர்(இப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாடு), இந்தியா
இறப்பு மார்ச்சு 11, 1997( 1997-03-11) (அகவை 80)
திருவனந்தபுரம், கேரளம்
தொழில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 47
துணைவர் சரோஜினி குஞ்சம்மா, அம்பலப்புழை மீனாட்சி அம்மை, கே. சுலோசன தேவி
பிள்ளைகள் சியாமள தேவி, கீதாம்‌பிகை, ராஜஹம்‌சன், கனகஸ்ரீ
பெற்றோர் மம்‌கத் சி. கோவிந்த பிள்ளை, லட்சுமி அம்மை
பாதிக்கப்பட்டவர்கள் மலையாளத் திரைப்படத்துறை
இணையத்தளம் http://www.thikkurissy.com

திக்குறிசி சுகுமாரன் நாயர், மலையாள இயக்குனரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். எழுநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.

விருதுகள்

[தொகு]

இவர் ஏறத்தாழ 250 விருதுகளை வென்றார்.[1] திக்குறிசிக்க் லபிச்ச அவார்டுகள் பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம்

திரைப்படங்கள்

[தொகு]

இயக்கியவை

[தொகு]
  • உர்வசி பாரதி (1973)
  • அச்சன்றெ பார்ய (1971)
  • பளுங்கு பாத்ரம் (1970)
  • சரஸ்வதி (1970)
  • நர்ஸ் (1969)
  • பூஜாபுஷ்பம் (1969)
  • சரியோ தெற்றோ(1953)

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]