தவார் சந்த் கெலாட்
Appearance
தவார் சந்த் கெலாட் | |
---|---|
19 வது கர்நாடக ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 ஜூலை 2021 | |
முன்னையவர் | வஜூபாய் வாலா |
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் | |
பதவியில் 26 மே 2014 – 7 ஜூலை 2021 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | செல்ஜா குமாரி |
பின்னவர் | வீரேந்திர குமார் காதிக் |
மாநிலங்களவை தலைவர் | |
பதவியில் 11 சூன் 2019 – 7 ஜூலை 2021 | |
முன்னையவர் | அருண் ஜெட்லி |
பின்னவர் | பியுஷ் கோயல் |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 3 ஏப்ரல் 2012 – 7 ஜூலை 2021 | |
தொகுதி | மத்தியப் பிரதேசம் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1996–2009 | |
முன்னையவர் | பூல் சந்த் வர்மா |
பின்னவர் | தொகுதி ரத்து செய்யப்பட்டது |
தொகுதி | சாஜாபூர், மத்தியப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தவார் சந்த் கெலாட் 18 மே 1948 உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அனிட்டா கெலாட் |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம் |
மூலம்: [1] |
தவார் சந்த் கெலாட் (Thawar Chand Gehlot) , இவர் கர்நாடக மாநிலத்தின் 19வது மற்றும் தற்போதைய ஆளுநராக 11 ஜூலை 2021 முதல் பதவி வகித்து வருகிறார்.
நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில் 26 மே 2014 முதல் 29 மே 2019 முடிய மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாடு & அதிமாரமளித்தல் அமைச்சகத்தின் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக பதவி வகித்தவர். தலித் சமூகத்தவரான இவர், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். 2014ல், ஷாஜபுர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தார்.[1]
மீண்டும் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையிலும் அதே சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 முதல் 7 ஜூலை 2021 வரை பதவி வகித்தார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தவார் சந்த் கெலாட்டின் தன் விவரங்கள்
- ↑ "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
- ↑ மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
- ↑ அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்
பகுப்புகள்:
- தெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்
- இந்திய அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- பதினாறாவது மக்களவை அமைச்சர்கள்
- 1948 பிறப்புகள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்