உள்ளடக்கத்துக்குச் செல்

டோரிஸ் லெசிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோரிஸ் லெசிங்
Doris Lessing
2006 கோல்ன் இலக்கிய விழாவில் லெசிங்
2006 கோல்ன் இலக்கிய விழாவில் லெசிங்
பிறப்புடோரிஸ் மே டெய்லர்
(1919-10-22)22 அக்டோபர் 1919
கெர்மான்சா, ஈரான்
இறப்பு17 நவம்பர் 2013(2013-11-17) (அகவை 94)
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
புனைபெயர்ஜேன் சோச்ர்சு
தொழில்எழுத்தாளர்
தேசியம்பிரித்தானியர்
குடியுரிமைரைக்கிய இராச்சியம்
காலம்1950–2013
வகைபுதினம், சிறுகதை, நாடகம், கவிதை
இலக்கிய இயக்கம்நவீனம், பின்நவீனத்துவம், சூபியம், சமூகவுடைமை, பெண்ணியம், அறிவியல் புனைவு
குறிப்பிடத்தக்க படைப்புகள்
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்
  • பிராங்க் சார்ல்சு விஸ்டம் (1939–1943)
  • கோட்பிரீட் லெசிங் (1945–1949)
இணையதளம்
http://www.dorislessing.org/

டோரிஸ் லெசிங் (Doris Lessing) பிரித்தானிய புதின, நாடக எழுத்தாளர். ஈரானில்[1] கெர்மன்ழ்சா என்னும் இடத்தில் அக்டோபர் 22, 1919 [2] ஆம் நாள் பிறந்தார். இவ்வாங்கிலேயர் 2007 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றார். பிரித்தானிய அரசின் உயர் பெருமைப்பட்டங்களாகிய CH[3] "மாண்பின் இணையர்", OBE [4] "பிரித்தானிய பேரரசின் வரிசையர்" முதலிய பட்டங்களைப் பெற்றவர். பிறந்தபொழுது இவருடைய பெயர் டோரிஸ் மே டெய்லர் (Doris May Tayler) என்பதாகும். இவர் எழுதிய த கோல்டன் நோட்புக் என்னும் புதினம் புகழ்பெற்றது.

இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2013 நவம்பர் 17 அன்று அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.[5]

பரிசுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Guardian Unlimited: Doris Lessing". பார்க்கப்பட்ட நாள் 2007-10-11.
  2. "Biography". A Reader's Guide to The Golden Notebook & Under My Skin. HarperCollins. 1995. பார்க்கப்பட்ட நாள் 2007-10-11.
  3. Order of the Companions of Honour
  4. Order of the British Empire
  5. http://www.theguardian.com/books/2013/nov/17/doris-lessing-dies-94

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரிஸ்_லெசிங்&oldid=3459601" இலிருந்து மீள்விக்கப்பட்டது