டொவ் கெமிக்கல் கம்பனி
Appearance
டொவ் கெமிக்கல் கம்பனி (Dow Chemical Company) என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு வணிக நிறுவனம். 2007 வருவாய் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரும் வேதித் தொழில் துறை நிறுவனம் ஆகும். உலகில் மிகுதியாக ஆய்வுக்கும் விருத்திக்கும் முதலீடு செய்யும் நிறுவனங்களிலும் இது ஒன்றாகும். இந்நிறுவனம் ஆண்டுதோறும் ஏறக்குறைய $1 பில்லியன் ஆய்வுக்கு செலவு செய்கிறது.