உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் போவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் போவி
போவி
2002 ஆம் ஆண்டில் ஹதன் சுற்றுப் பயணத்தின் போது
பிறப்புடேவிட் ராபர்ட் ஜோன்ஸ்
(1947-01-08)8 சனவரி 1947
பிரிக்ஸ்டன், இலண்டன், இங்கிலாந்து
இறப்பு10 சனவரி 2016(2016-01-10) (அகவை 69)
நியூயார்க் நகரம்
இறப்பிற்கான
காரணம்
கல்லீரல் புற்றுநோய்
பணிபாடகர்,பாடலாசிரியர்,நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1962–2006, 2013–2016
பிள்ளைகள்2

டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் (David Robert Jones (8 சனவரி,1947 – 10 சனவரி,2016) தொழில்முறையாக டேவிட் போவி (/ˈbi/)[1] என அறியப்படும் இவர் ஆங்கிலப் பாடகர், பாடல் ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். ஐந்து தசாப்தங்களாக நாட்டார் பாடல்கள் பாடுவதில் முண்ணனிப் பாடகராகத் திகழ்ந்தார். இவரின் புதுமையான படைப்புகளுக்கு சக இசைக் கலைஞர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டைப் பெற்றார். இவரின் வாழ்நாளில் இவரின் பாடல் தொகுதிகள் சுமார் 140 மில்லியனுக்கு விற்பனையானது. சர்வதேச அளவில் அதிக அளவில் இவரின் படைப்புகள் விற்பனையாகின.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

போவி சனவரி 8, 1947 இல் இலண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் மாவட்டத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் டேவிட் ராபர்ட் ஜோன்ஸ் ஆகும். இவரின் தாய் மார்க்ரெட் மேரி "பெக்கி" (1913-2001)[2][3] கெண்ட் மாகாணத்திலுள்ள இராணுவ முகாமில் பிறந்தார்[4]. இவரின் மரபுவழிப் பெற்றோர்கள் அயர்லாந்தில் இருந்து மான்செஸ்டரில் குடியேறினர்.[5]

விருதுகள்

[தொகு]

1984 ஆம் ஆண்டில் டேவிட் போவி அமெரிக்க இசை விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[6]

ஆண்டு பாடல் தொகுதி விருது
1984 டேவிட் போவி விருப்பமான நாட்டார் பாடல்ஆண்| பரிந்துரை

பிரிட்டிசு அகாதமி விருது

[தொகு]
ஆண்டு பாடல் தொகுதி விருது முடிவு
1994 தெ புத்தா ஆஃப் சுபர்பியா சிறந்த தொலைக்காட்சி விருது பரிந்துரை

பிரிட் இசை விருது

[தொகு]
Year படைப்பு விருது முடிவு
1984 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி
1985 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
1986 டேன்சிங் இன் தெ ஸ்ட்ரீட் பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
1994 ஜம்ப் தே சே பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
1998 லிட்டில் வொண்டர் பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2000 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2004 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2014 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி
தெ நெக்ஸ்ட் டே பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் பரிந்துரை
2017 டேவிட் போவி பிரித்தானிய சிறந்த தனி ஆண் பாடகர் வெற்றி
பிளாக் ஸ்டார் ஆண்டின் சிறந்த பாடல் தொகுதி வெற்றி

சிறப்பான பங்களிப்பாளர் விருது

[தொகு]
ஆண்டு விருது முடிவு
1996 பிரித்தானிய இசை உலகத்தில் சிறப்பான பங்களித்தவர் விருது வெற்றி

சான்றுகள்

[தொகு]
  1. "How to say: Bowie". BBC. 8 January 2008. பார்க்கப்பட்ட நாள் 16 September 2010.
  2. "Bowie mourns mother's death". 2 April 2001 – via bbc.co.uk.
  3. "David Bowie FAQ – Frequently Asked Questions".
  4. Gillman (1987) p.17 "[Peggy] was born in the hospital at Shorncliffe Camp [near Folkestone, Kent] on October 2nd, 1913."
  5. Gillman (1987) p.15 "[Her father] Jimmy Burns's parents were poor Irish immigrants who had settled in Manchester" p.16 "[Jimmy] had known [her mother] in Manchester. Her name was Margaret Heaton"
  6. "11th American Music Awards". Rock on the Net. பார்க்கப்பட்ட நாள் 24 September 2008.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_போவி&oldid=3924360" இலிருந்து மீள்விக்கப்பட்டது