டெல் பராக்
நகர் அல்லது நவார் டெல் பிராக் Tell Brak | |
---|---|
நகர் இராச்சியத்தின் தொல்லியல் களம் | |
மாற்றுப் பெயர் | நகர், நவார் |
இருப்பிடம் | காபூர் கிராமம், அல்-அக்சா ஆளுரநகம், சிரியா |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 36°40′03.42″N 41°03′31.12″E / 36.6676167°N 41.0586444°E |
வகை | Settlement |
பரப்பளவு | 40 எக்டேர்கள் (99 ஏக்கர்கள்).[1] |
உயரம் | 40 மீட்டர்கள் (130 அடி).[1] |
வரலாறு | |
காலம் | கற்காலம், வெண்கலக் காலம், பண்டைய அண்மை கிழக்கு |
கலாச்சாரம் | ஹலாப் பண்பாடு, உபைது பண்பாடு, உரூக் பண்பாடு, கிஷ் பண்பாடு,ஹுரியப் பண்பாடு |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1937–1938, 1976–2011 |
அகழாய்வாளர் | மாக்ஸ் மல்லோவன், டேவிட் ஓட்ஸ் மற்றும் ஜோன் ஓட்ஸ் |
பொது அனுமதி | ஆம் |
இணையத்தளம் | tellbrak.mcdonald.cam.ac.uk |
நகர் அல்லது நவார் இராச்சியம் | |
---|---|
கிமு 2600–கிமு 2300 | |
தலைநகரம் | நகர் |
பேசப்படும் மொழிகள் | எப்லா மொழி |
சமயம் | பண்டைய மெசொப்பொத்தேமியா சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் |
• தொடக்கம் | கிமு 2600 |
• முடிவு | கிமு 2300 |
தற்போதைய பகுதிகள் | சிரியா |
நகர் அல்லது டெல் பராக் (Tell Brak - Nagar, Nawar) பண்டைய அன்மை கிழக்கின் தற்கால சிரியாவில் உள்ள அழிந்து போன பண்டைய நகரம் ஆகும். இப்பண்டைய நகர் நகரம் 130 ஹெக்டேர் பரப்புடன், 40 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச் சுவர்களுடன் விளங்கியது.[2] [3] [4]
சிதைந்து போன நகர் இராச்சியத்தின் தொல்லியல் களங்கள், தற்கால சிரியா நாட்டில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றின் மேற்கு கரையில், அல் அசகா ஆளுநரகத்தில், காபூர் கிராமத்தில் உள்ளது.
இந்நகரத்தின் உண்மையான பெயர் அறியப்படவில்லை. [5] இதன் தற்போதைய பெயர் டெல் பராக் ஆகும். [6]கிமு மூன்றாவது ஆயிரமாவது ஆண்டின், இரண்டாம் நடுப்பகுதியில் இந்நகரத்தின் பெயர் நகர் என்றும், பின்னர் நவார் என்றும் அறியப்படுகிறது. செமிடிக் மொழியில் நகர் என்பதற்கு வேளாண்மைக்கு ஏற்ற இடம் என்று பொருள் ஆகும்.[7] பண்டைய நகர் அல்லது நவார் இராச்சியத்தின் சிதிலங்கள் காணப்படும் இடத்தை டெல் பராக் என்பர்.
வரலாறு
[தொகு]கிமு ஏழாம் ஆயிரமாவது ஆண்டில் சிறு நகரமாக இருந்த நகர் எனப்படும் நவார் நகரம், பின்னர் கிமு நான்காம் ஆயிரமாவது ஆண்டில் வடக்கு மெசொப்பொத்தேமியாவில் பெரிய நகர இராச்சியமாக மாறியது. மேலும் இது பாபிலோன் போன்ற தெற்கு மெசொப்பொத்தேமியா நகரப் பண்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.
கிமு மூன்றாம் ஆயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில், உரூக் ஆட்சியின் போது, நகர் இராச்சியத்தின் பரப்பளவு சுருங்கியது. பின்னர் கிமு 2600ல் மீண்டும் நகர் எனும் இவ்விராச்சியத்தின் பகுதிகள் விரிவடைந்தது. காபூர் சமவெளியை ஆண்ட இந்த இராச்சியத்திற்கு நகர் எனும் நகரம் தலைநகரமான விளங்கியது. நகர் இராச்சியம் கிமு 2600 முதல் கிமு 2300 முடிய தன்னாட்சியுடன் ஆளப்பட்டது
கிமு 2300ல் அக்காடியப் பேரரசின் படையெடுப்பால் நகர் இராச்சியம் அழிக்கப்பட்டு, மீண்டும் அவர்களால் கட்டப்பட்டப்பட்டது. [8] பின்னர் கிமு இரண்டாம் ஆயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் நகர் இராச்சியம், ஹுரியர்களால் ஆளப்பட்டது. கிமு 1500ல் மித்தானி இராச்சியத்தினரின் மையமாக நகர் இராச்சியம் விளங்கியது. [9]
கிமு 1300ல் பழைய அசிரியப் பேரரசால் நகர் இராச்சியம் அழிக்கப்பட்டது.
அதன் பின்னர் நகர் இராச்சியம் தனது இழந்த பெருமையை மீட்க இயலவில்லை. அப்பாசியக் கலீபகத்தின் ஆவணங்களில் நகர் இராச்சியம் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை.
நகர் இராச்சியத்தில் செமிடிக் மக்கள், ஹலாப் மக்கள், அமோரிட்டு மக்கள், ஹுரியத் மக்கள் போன்ற பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்தனர்.
துவக்க காலத்திருந்து நகர் இராச்சியம் ஒரு சமயத்தின் மையமாக விளங்கியது. இதன் புகழ் பெற்ற கண் கோயிலின் முக்கியக் கடவுள் பெலட் - நகர் ஆகும். இக்கடவுளை காபூர் சமவெளி பிரதேசத்தில் கொண்டாடினர்.
தீட்டப்பட்ட நவரத்தினகற்கள், மணிக்கற்களின் செதுக்குவேலை, கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்கள் போன்றவற்றிற்கு நகர் இராச்சியம் புகழ் பெற்றது.
நகர் இராச்சியம் அனதோலியா, லெவண்ட் மற்றும் தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையில் இருந்ததால், இது புகழ் பெற்ற வணிக மையமாக விளங்கியது.
1937ல் நகர் தொல்லியல் களத்தை மேக்ஸ் மல்லோவான் என்பவர் அகழாய்வு மேற்கொண்டார். பின்னர் 1979 முதல் 2011 முடிய பல்வேறு அகழாய்வாளர்கள் நகரில் தொல்லியல் பணிகள் மேற்கொண்டனர்.
தொல்லியல் களங்கள்
[தொகு]அகழாய்வில் கண்டெடுத்த சிதைந்த நகர் நகரத்தின் நான்கு பெரும் கல்லறைகள் கிமு 3800 - 3600 காலத்தவைகள் ஆகும்.[10]
நகரின் பண்டைய கண் கோயில் பல தளங்களுடன் கட்டப்பட்டிருந்தது.[11] [12][11][13]
மாரி நகரத்தின் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகளிலிருந்து பண்டைய நகர் இராச்சியம் குறித்தான தொன்மையான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் எப்லா இராச்சியத்தின் களிமன் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் நகர் இராச்சியம் குறித்தான செய்திகள் கிடைக்கப் பெறுகிறது.[14]
நகர் இராச்சியத்தின் தொல் பொருட்கள்
[தொகு]-
டெல் பராக்கின் தொல்லியல் களங்கள்
-
கண்கள் உருவத்துடன் கூடிய கண் கோயில்
-
அக்காடியப் பேரரசர் நரம் - சின்னின் அரண்மனை
-
டெல் பராக்கின் தொல்லியல் களம்
டெல் பராக்கின் ஆட்சியாளர்கள்
[தொகு]மன்னர் | ஆட்சிக் காலம் | குறிப்புகள் |
---|---|---|
துவக்க காலத்தில் மூத்தோர் சபையினரால் ஆளப்பட்டது[15] | ||
அக்காடியப் பேரரசுக்கு முன் நகர் இராச்சியம் (கிமு 2600 – 2300) | ||
முதலாம் மாரன் | கிமு 24ம் நூற்றாண்டு [16] | |
துவக்க அக்காடியப் பேரரசுக் காலம், கிமு 23ம் நூற்றாண்டின் துவக்கத்தில்.[8] | ||
உர்கிஸ் மக்களின் ஆட்சியில்[17][18] | ||
அக்காடியப் பேரரசர் நரம் - சின்னின் கட்டுப்பாட்டில் [19] | ||
நகரின் பிந்தைய அக்காடிய ஆட்சி | ||
தால்பஸ்-அட்டிலி | கிமு மூன்றாம் மூவாயிரம் ஆண்டின் முடிவில்[20] | தன்ன்னை நகர் இராச்சியத்தின் மகனாக அறிவித்துக் கொண்டவர்.[21] |
மாரி, மித்தானி, அசிரியர்கள் போன்ற வெளி நாட்டு மன்னர்களின் ஆட்சி [22] [23] [24] [25] |
இதனையும் காண்க
[தொகு]- டெல் (தொல்லியல் மேடு)
- ஹலாப் தொல்லியல் மேடு
- ஹலாப் பண்பாடு
- உபைது பண்பாடு
- உரூக் பண்பாடு
- கிஷ் பண்பாடு
- ஹுரியப் பண்பாடு
- பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Bowden 2012, ப. 48.
- ↑ Ur, Karsgaard & Oates 2011, ப. 7.
- ↑ Demand 2011, ப. 74.
- ↑ Ur, Karsgaard & Oates 2011, ப. 4.
- ↑ Bertman 2005, ப. 31.
- ↑ Max 1994, ப. 29.
- ↑ Eidem 1998, ப. 75.
- ↑ 8.0 8.1 Oates 2005, ப. 7.
- ↑ Bryce 2009, ப. 493.
- ↑ Ferguson 2013, ப. 220.
- ↑ 11.0 11.1 Akkermans & Schwartz 2003, ப. 199.
- ↑ Oates & Oates 2002, ப. 152.
- ↑ Emberling 2002, ப. 87.
- ↑ Eidem, Finkel & Bonechi 2001, ப. 100.
- ↑ Emberling 2015, ப. 262.
- ↑ Eidem, Finkel & Bonechi 2001, ப. 101.
- ↑ Læssøe 1963, ப. 82.
- ↑ van Soldt 2010, ப. 117.
- ↑ Wossink 2009, ப. 30.
- ↑ Matthews 1997, ப. 191.
- ↑ Astour 2002, ப. 162.
- ↑ Liverani 2013, ப. 226.
- ↑ Bryce 2009, ப. 492.
- ↑ Kuz'mina 2007, ப. 133.
- ↑ Bonatz 2014, ப. 73.
ஆதாரங்கள்
[தொகு]- Akkermans, Peter M. M. G. (1989). "Tradition and Social Change in Northern Mesopotamia During the Later Fifth and Fourth Millennium BC". In Henrickson, Elizabeth F.; Thuesen, Ingolf (eds.). Upon this Foundation: The 'Ubaid Reconsidered. Proceedings from the 'Ubaid Symposium, Elsinore, May 30th-June 1st 1988. Carsten Niebuhr Institute Publications. Vol. 10. Museum Tusculanum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7289-070-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0902-5499.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Akkermans, Peter M. M. G. (2000). "Old and New Perspectives on the Origins of the Halaf Culture". In Rouault, Olivier; Wäfler, Markus (eds.). La Djéziré et l'Euphrate syriens de la protohistoire à la fin du second millénaire av. J.-C.: Tendances dans l'interprétation historique des données nouvelles. Subartu (SUBART). Vol. 7. Brepols Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-503-51063-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Akkermans, Peter M. M. G.; Schwartz, Glenn M. (2003). The Archaeology of Syria: From Complex Hunter-Gatherers to Early Urban Societies (c.16,000-300 BC). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-79666-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Algaze, Guillermo (2013). "The End of Prehistory and The Uruk Period". In Crawford, Harriet (ed.). The Sumerian World. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-21912-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Anthony, David W. (2007). The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-3110-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Archi, Alfonso (2002). "Formation of the West Hurrian Pantheon: The Case Of Ishara". In Yener, K. Aslihan; Hoffner, Harry A.; Dhesi, Simrit (eds.). Recent Developments in Hittite Archaeology and History. Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-053-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Archi, Alfonso (2009) [2008]. "Eblaite". In Brown, Keith; Ogilvie, Sarah (eds.). Concise Encyclopedia of Languages of the World. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-087775-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Astour, Michael C. (2002). "A Reconstruction of the History of Ebla (Part 2)". In Gordon, Cyrus Herzl; Rendsburg, Gary (eds.). Eblaitica: Essays on the Ebla Archives and Eblaite Language. Vol. 4. Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-060-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Aubet, Maria Eugenia (2013). Commerce and Colonization in the Ancient Near East. Translated by Turton, Mary. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-51417-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Averbeck, Richard E. (2003) [2002]. "Sumer, the Bible, and Comparative Method: Historiography and Temple Building". In Chavalas, Mark W.; Younger. Jr, K. Lawson (eds.). Mesopotamia and the Bible: Comparative Explorations. T&T Clark International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-567-56900-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bertman, Stephen (2005) [2003]. Handbook to Life in Ancient Mesopotamia. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-518364-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Biga, Maria Giovanna (2014). "Inherited Space – Third Millennium Political and Cultural Landscape". In Cancik-Kirschbaum, Eva; Brisch, Nicole; Eidem, Jesper (eds.). Constituent, Confederate, and Conquered Space: The Emergence of the Mittani State. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-026641-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Billington, Clyde E. (2005). "Othniel, Cushan-Rishathaim, and the Date of the Exodus". In Carnagey Sr., Glenn A.; Carnagey Jr., Glenn; Schoville, Keith N. (eds.). Beyond the Jordan: Studies in Honor of W. Harold Mare. Wipf & Stock Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59752-069-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bonatz, Dominik (2014). "Tell Fekheriye in the Late Bronze Age: Archaeological Investigations into the Structures of Political Governance in the Upper Mesopotamian Piedmont". In Bonatz, Dominik (ed.). The Archaeology of Political Spaces: The Upper Mesopotamian Piedmont in the Second Millennium BCE. Topoi – Berlin Studies of the Ancient World. Vol. 12. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-026640-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bowden, James (2012). "The Voices of Tell Brak". Archaeological Diggings (Hornsby, N.S.W.; Down D.K.) 19 (4). பன்னாட்டுத் தர தொடர் எண்:1322-6525. இணையக் கணினி நூலக மையம்:47261199.
- Bretschneider, Joachim; Van Vyve, Anne-Sophie; Leuven, Greta Jans (2009). "War of the lords, The Battle of Chronology: Trying to Recognize Historical Iconography in the 3rd Millennium Glyptic Art in seals of Ishqi-Mari and from Beydar". Ugarit-Forschungen (Ugarit-Verlag) 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-86835-042-5.
- Brooke, John L. (2014). Climate Change and the Course of Global History: A Rough Journey. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-87164-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bryce, Trevor (2009). The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-15908-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Buccellati, Giorgio (1999). "Urkesh and the Question of Early Hurrian Urbanism". In Hudson, Michael; Levine, Baruch (eds.). Urbanization and Land Ownership in the Ancient Near East. Peabody Museum Bulletin. Vol. 7. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87365-957-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Burney, Charles (2004). Historical Dictionary of the Hittites. Historical Dictionaries of Ancient Civilizations and Historical Eras. Vol. 14. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-6564-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Campbell, Stuart (2012). "Northern Mesopotamia". In Potts, Daniel T. (ed.). A Companion to the Archaeology of the Ancient Near East. Vol. 1. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-6077-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Charles, Michael; Pessin, Hugues; Hald, Mette Marie (2010). "Tolerating Change at Late Chalcolithic Tell Brak: Responses of an Early Urban Society to an Uncertain Climate". Environmental Archaeology (Maney Publishing) 15 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:1749-6314.
- Charpin, Dominique (2010) [2008]. Reading and Writing in Babylon. Translated by Todd, Jane Marie. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-04968-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Collins, Paul (2003). "Frieze From a Temple Altar". In Aruz, Joan; Wallenfels, Ronald (eds.). Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58839-043-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Collon, Dominique (1995). Ancient Near Eastern Art. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-20307-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Demand, Nancy H. (2011). The Mediterranean Context of Early Greek History. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-4234-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Eidem, Jesper; Finkel, Irving; Bonechi, Marco (2001). "The Third-millennium Inscriptions". In Oates, David; Oates, Joan; McDonald, Helen (eds.). Excavations at Tell Brak. Vol. 2: Nagar in the third millennium BC. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9519420-9-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Elger, Katrin (August 4, 2014). "Monuments Men: The Quest to Save Syria's History". Spiegel Online GmbH. பார்க்கப்பட்ட நாள் December 26, 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Emberling, Geoff; McDonald, Helen; Charles, Michael; Green, Walton A.; Hald, Mette Marie; Weber, Jill; Wright, Henry T. (2001). "Excavations at Tell Brak 2000: Preliminary report". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 63. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- Emberling, Geoff (2002). "Political Control in an Early State: The Eye Temple and the Uruk Expansion in Northern Mesopotamia". In Al-Gailani Werr, Lamia; Curtis, John; Martin, Harriet; McMahon, Augusta; Oates, Joan; Reade, Julian (eds.). Of Pots and Plans: Papers on the Archaeology and History of Mesopotamia and Syria presented to David Oates in Honour of his 75th Birthday. NABU Booksellers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-897750-62-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Emberling, Geoff (2015). "Mesopotamian Cities and Urban Process, 3500–1600 BCE". In Yoffee, Norman (ed.). The Cambridge World History. Vol. 3: Early Cities in Comparative Perspective 4000BCE-1200CE. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-19008-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Evans, Jean M. (2003). "Tell Brak in the Akkadian Period". In Aruz, Joan; Wallenfels, Ronald (eds.). Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58839-043-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Evans, Jean M. (2008). "The Mitanni State". In Aruz, Joan; Benzel, Kim; Evans, Jean M. (eds.). Beyond Babylon: Art, Trade, and Diplomacy in the Second Millennium B.C. Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58839-295-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ferguson, R. Brian (2013). "Prehistory of War and Peace in Europe and the Near East". In Fry, Douglas P. (ed.). War, Peace, and Human Nature: The Convergence of Evolutionary and Cultural Views. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-985900-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Forest, Jean-Daniel (2009). "The State: The Process of State Formation as Seen from Mesopotamia". In Pollock, Susan; Bernbeck, Reinhard (eds.). Archaeologies of the Middle East: Critical Perspectives. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-3723-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Garfinkle, Steven J. (2013). "Ancient Near Eastern City States". In Bang, Peter Fibiger; Scheidel, Walter (eds.). The Oxford Handbook of the State in the Ancient Near East and Mediterranean. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-518831-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Glassner, Jean-Jacques (2003) [2000]. The Invention of Cuneiform: Writing in Sumer. Translated by Bahrani, Zainab; Van de Mieroop, Marc. Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-7389-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Guichard, Michaël (2014). "Political Space – Local Political Structures in Northern Syria. The Case of the Country of Ida-Maras in the Eighteenth Century BC". In Cancik-Kirschbaum, Eva; Brisch, Nicole; Eidem, Jesper (eds.). Constituent, Confederate, and Conquered Space: The Emergence of the Mittani State. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-026641-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hamblin, William J. (2006). Warfare in the Ancient Near East to 1600 BC. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-52062-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jawad, Abdul Jalil (1965). The Advent of the Era of Townships in Northern Mesopotamia. Brill. இணையக் கணினி நூலக மைய எண் 432527.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jennings, Justin (2011). Globalizations and the Ancient World. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-49292-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kolinski, Rafal (2007). "The Upper Khabur Region in the Second Part of the Third Millennium BC". Altorientalische Forschungen (Walter de Gruyter) 34 (1–2). பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-6761.
- Eidem, Eidem (1998). "Nagar". In Edzard, Dietz-Otto (ed.). Nab - Nuzi. Vol. 9. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017296-6.
{{cite book}}
:|journal=
ignored (help); Invalid|ref=harv
(help) - Kuz'mina, Elena E. (2007). Mallory, James Patrick (ed.). The Origin of the Indo-Iranians. Translated by Pitina, Svetlana; Prudovsky, P. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-16054-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Læssøe, Jørgen (1963). People of Ancient Assyria: Their Inscriptions and Correspondence. Translated by Leigh-Browne, Frederick Sebastian. Routledge. இணையக் கணினி நூலக மைய எண் 2086093.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - LaSor, William Sanford (1988). "Syria". In Bromiley, Geoffrey W.; Harrison, Everett F.; Harrison, Roland K.; LaSor, William Sanford (eds.). The International Standard Bible Encyclopedia. Vol. 4 (fully revised ed.). Wm. B. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-3784-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Leick, Gwendolyn (2002). Who's Who in the Ancient Near East. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-78796-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Lipiński, Edward (2001). Semitic Languages: Outline of a Comparative Grammar. Orientalia Lovaniensia Analecta. Vol. 80 (2 ed.). Peeters Publishers & Department of Oriental Studies, Leuven. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-0815-4. பன்னாட்டுத் தர தொடர் எண் 0777-978X.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Liverani, Mario (2013). The Ancient Near East: History, Society and Economy. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-75084-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mallowan, Max Edgar Lucien (1947). "Part I. Brak and Chagar Bazar: Their Contribution to Archaeology". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 9 (1). பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- Mallowan, Max Edgar Lucien (1959). Twenty-Five Years of Mesopotamian Discovery (1932–1956). British School of Archaeology in Iraq. இணையக் கணினி நூலக மைய எண் 928965616.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Matney, Timothy (2012). "Northern Mesopotamia". In Potts, Daniel T. (ed.). A Companion to the Archaeology of the Ancient Near East. Vol. 1. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-6077-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Matthews, Donald; Eidem, Jesper (1993). "Tell Brak and Nagar". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 55. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- Matthews, Donald M. (1997). The Early Glyptic of Tell Brak: Cylinder Seals of Third Millennium Syria. Orbis Biblicus et Orientalis- Series Archaeologica. Vol. 15. University Press Fribourg Switzerland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-525-53896-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Max, Gerald E. (1994). "Ancient Near East". In Wiegand, Wayne A.; Davis. Jr, Donald G. (eds.). Encyclopedia of Library History. Garland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-78757-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - McDonald, Helen (1997). "The Beads". In Oates, David; Oates, Joan; McDonald, Helen (eds.). Excavations at Tell Brak. Vol. 1: The Mitanni and Old Babylonian periods. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9519420-5-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - McIntosh, Jane (2005). Ancient Mesopotamia: New Perspectives. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-965-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - McMahon, Augusta; Oates, Joan; al-Quntar, Salam; Colantoni, Carlo; Hald, Mette Marie; Karsgaard, Philip; Khalidi, Lamya; Sołtysiak, Arkadiusz et al. (2007). "Excavations at Tell Brak 2006–2007". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 69. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- McMahon, Augusta (2012). "The Akkadian Period: Empire, Environment, and Imagination". In Potts, Daniel T. (ed.). A Companion to the Archaeology of the Ancient Near East. Vol. 1. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-6077-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - McMahon, Augusta (2013). "North Mesopotamia in the Third Millennium BC". In Crawford, Harriet (ed.). The Sumerian World. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-21912-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Michałowski, Piotr (2003). "An Early Dynastic Tablet of ED Lu A From Tell Brak (Nagar)". Cuneiform Digital Library Journal (Cuneiform Digital Library Initiative) 3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1540-8779.
- Miller, Douglas B.; Shipp, R. Mark (1996) [1993]. An Akkadian Handbook: Paradigms, Helps, Glossary, Logograms, and Sign List. Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-931464-86-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Moorey, Peter Roger Stuart (1999) [1994]. Ancient Mesopotamian Materials and Industries: The Archaeological Evidence. Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-042-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, David (1982). "Tell Brak". In Curtis, John (ed.). Fifty Years of Mesopotamian Discovery, the Work of the British School of Archaeology in Iraq, 1932–1982. British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-903472-05-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, David; .Oates, Joan; McDonald., Helen, eds. (1997). "The Excavations". Excavations at Tell Brak. Vol. 1: The Mitanni and Old Babylonian periods. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9519420-5-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, David; Oates, Joan; McDonald, Helen, eds. (1997). "Historical Commentary". Excavations at Tell Brak. Vol. 1: The Mitanni and Old Babylonian periods. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9519420-5-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, David; Oates, Joan (2001). "Archaeological Reconstruction and Historical Commentary". In Oates, David; Oates, Joan; McDonald, Helen (eds.). Excavations at Tell Brak. Vol. 2: Nagar in the third millennium BC. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9519420-9-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, David; Oates, Joan (2001). "Tell Brak". In Trümpler, Charlotte (ed.). Agatha Christie and Archaeology. British Museum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7141-1148-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, David; Oates, Joan (2002). "The Reattribution of Middle Uruk Materials at Tell Brak". In Ehrenberg, Erica (ed.). Leaving No Stones Unturned: Essays on the Ancient Near East and Egypt in Honor of Donald P. Hansen. Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57506-055-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, Joan (1987). "A Note on 'Ubaid and Mitanni Pottery from Tell Brak". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 49. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- Oates, Joan (2001). "The Third-millennium Pottery". In Oates, David; Oates, Joan; McDonald, Helen (eds.). Excavations at Tell Brak. Vol. 2: Nagar in the third millennium BC. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9519420-9-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, Joan (2005). Archaeology in Mesopotamia: Digging Deeper at Tell Brak. Proceedings of the British Academy. Vol. 131: 2004 Lectures. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-726351-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0068-1202.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Oates, Joan (2007). "Monumental Public Architecture in Late Chakolithic and Bronze Age Mesopotamia, with particular reference to Tell Brak and Tell al Rimah". In Bretschneider, Joachim; Driessen, Jan; van Lerberghe, Karel (eds.). Power and Architecture: Monumental Public Architecture in the Bronze Age Near East and Aegean. Orientalia Lovaniensia Analecta. Vol. 156. Peeters Publishers & Department of Oriental Studies, Leuven. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-429-1831-3. பன்னாட்டுத் தர தொடர் எண் 0777-978X.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Peasnall, Brian (2002). "Ubaid". In Peregrine, Peter N.; Ember, Melvin (eds.). Encyclopedia of Prehistory. Vol. 8: South and Southwest Asia. Kluwer Academic/Plenum Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-46262-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Perry, Tom (February 22, 2014). "Syrian Kurds Take Town From Islamists: Watchdog". Reuters. பார்க்கப்பட்ட நாள் December 26, 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Peyronel, Luca (2006). "Excavations at Tell Brak, Vol. 2: Nagar in the Third Millennium BC". Orientalia (Pontificium Institutum Biblicum) 75 (4). இணையக் கணினி நூலக மையம்:557711946.
- Peyronel, Luca; Vacca, Agnese (2013). "Natural Resources, Technology and Manufacture Processes at Ebla. A Preliminary Assessment". In Matthiae, Paolo; Marchetti, Nicolò (eds.). Ebla and its Landscape: Early State Formation in the Ancient Near East. Left Coast Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61132-228-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Podany, Amanda H. (2010). Brotherhood of Kings: How International Relations Shaped the Ancient Near East. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-979875-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Porter, Anne (2012). Mobile Pastoralism and the Formation of Near Eastern Civilizations: Weaving Together Society. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-76443-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Raccidi, Mattia (2013). "Wagons and Carts in the 3rd Millennium BC. Syrian Jazirah: A Study Through the Documentation". In Veldmeijer, André J.; Ikram, Salima (eds.). Chasing Chariots: Proceedings of the first international chariot conference (Cairo 2012). Sidestone Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-8890-209-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ristvet, Lauren (2014). Ritual, Performance, and Politics in the Ancient Near East. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-316-19503-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sallaberger, Walther (2007). "From Urban Culture to Nomadism : A History of Upper Mesopotamia in the Late Third Millennium". In Kuzucuoğlu, Catherine; Marro, Catherine (eds.). Sociétés Humaines et Changement Climatique à la Fin du Troisième Millénaire: Une Crise a-t-elle eu Lieu en Haute Mésopotamie?, Actes du Colloque de Lyon (5-8 décembre 2005). Vol. 19. l'Institut Français d'Études Anatoliennes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-906053-94-6.
{{cite book}}
:|journal=
ignored (help); Invalid|ref=harv
(help) - Sallaberger, Walther; Pruß, Alexander (2015). "Home and Work in Early Bronze Age Mesopotamia:"Ration Lists" and "Private Houses" at Tell Beydar/Nabada". In Steinkeller, Piotr; Hudson, Michael (eds.). Labor in the Ancient World. International Scholars Conference on Ancient Near Eastern Economics. Vol. 5. Islet Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-981-48423-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sołtysiak, Arkadiusz (2009). "Short Fieldwork Report: Tell Brak (Syria), Seasons 1984–2009". Bioarchaeology of the Near East (Department of Bioarchaeology, Institute of Archaeology, University of Warsaw) 3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1898-9403.
- Sommerville, Quentin (March 15, 2015). "Volunteering with the Kurds to fight IS". BBC. பார்க்கப்பட்ட நாள் December 26, 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - Ulmer, Rivka (2009). Egyptian Cultural Icons in Midrash. Studia Judaica: Forschungen zur Wissenschaft des Judentums. Vol. 52. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-022392-7. பன்னாட்டுத் தர தொடர் எண் 0585-5306.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ur, Jason (2009). "Emergent Landscapes of Movement in Early Bronze Age Northern Mesopotamia". In Snead, James E.; Erickson, Clark L.; Darling, J. Andrew (eds.). Landscapes of Movement: Trails, Paths, and Roads in Anthropological Perspective. Penn Museum International Research Conferences. Vol. 1. University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934536-53-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ur, Jason Alik (2010). "Cycles of Civilization in Northern Mesopotamia, 4400–2000 BC". Journal of Archaeological Research (Springer) 18 (4). பன்னாட்டுத் தர தொடர் எண்:1059-0161.
- Ur, Jason; Karsgaard, Philip; Oates, Joan (2011). "The Spatial Dimensions of Early Mesopotamian Urbanism: The Tell Brak Suburban Survey, 2003–2006". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 73. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- van Soldt, Wilfred H (2010). "The Adaptation of the Cuneiform Script to Foreign Languages". In de Voogt, Alexander J.; Finkel, Irving L. (eds.). The Idea of Writing: Play and Complexity. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17446-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Weiss, Harvey (1983). "Excavations at Tell Leilan and the Origins of North Mesopotamian cities in the Third Millennium B.C.". Paléorient (Association Paléorient) 9 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:0153-9345.
- Weiss, Harvey (2012). "Quantifying Collapse: The Late Third Millennium Khabur Plains". In Weiss, Harvey (ed.). Seven Generations Since the Fall of Akkad. Studia Chaburensia. Vol. 3. Harrassowitz Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-447-06823-9. பன்னாட்டுத் தர தொடர் எண் 1869-845X.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Weiss, Harvey (2013). "The Northern Levant During the Intermediate Bronze Age: Altered Trajectories". In Steiner, Margreet L.; Killebrew, Ann E. (eds.). The Oxford Handbook of the Archaeology of the Levant: c. 8000-332 BCE. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-166255-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wilhelm, Gernot (2008). "Hurrian". In Woodard, Roger D. (ed.). The Ancient Languages of Asia Minor. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-46933-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wossink, Arne (2009). Challenging Climate Change: Competition and Cooperation Among Pastoralists and Agriculturalists in Northern Mesopotamia (c. 3000–1600 BC). Sidestone Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-8890-031-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Yoffee, Norman (2015) [2012]. "Deep Pasts Interconnections and Comparative History in the Ancient World". In Northrop, Douglas (ed.). A Companion to World History. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-30547-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
மேலும் படிக்க
[தொகு]- Oates, David; Oates, Joan (1989). "Akkadian Buildings at Tell Brak". Iraq 51: 193–211. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- Oates, Joan (1982). "Some Late Early Dynastic III Pottery from Tell Brak". Iraq 44 (2): 205–219. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
- Wilhelm, G. (1991). "A Hurrian Letter from Tell Brak". Iraq 53: 159–168. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.