உள்ளடக்கத்துக்குச் செல்

டெய்சி எஸ்டெலா கோரி டெலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெய்சி எஸ்டெலா கோரி டெலோ
டெய்சி கோரி டெலோ, ஏர்ட்ஸ் 2010
முழுப் பெயர்டெய்சி எஸ்டெலா கோரி டெலோ
நாடு பெரு
பிறப்புஜூலை 2, 1993
லிமா, பெரு
பட்டம்மகளிர் கிராண்ட் மாஸ்டர்
பிடே தரவுகோள்2413 (திசம்பர் 2021)
(தர எண். 42, ஆகஸ்ட் 2013, FIDE உலகத் தரவரிசை-பெண்கள்)
உச்சத் தரவுகோள்2439 (ஜூலை 2013)

டெய்சி எஸ்டெலா கோரி டெலோ (Deysi Estela Cori Tello, பிறப்பு: ஜூலை 2, 1993) பெரு நாட்டைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் பெண்களுக்கான கிராண்ட் மாஸ்டர் பதக்கத்தை வென்றவர் ஆவார்.[1] இவர் பெரு நாட்டின் சதுரங்க வீரர்கள் வரிசையில் 10 வது இடத்தில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெண்களுக்கான 20 வயதிற்கு கீழ்ப்பட்டோருக்கான போட்டியில் பதக்கம் வென்றார்.[2] இவரது சகோதரரான ஜோர்ஷ் கோரியும் சதுரங்க விளையாட்டு வீரராவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cori T., Deysi FIDE Chess Profile". FIDE. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.
  2. "SDAT - Ramco 29th World Girls U-20 Chess Championship". Chess-Results.com. 2011-08-15. பார்க்கப்பட்ட நாள் 15 August 2011.