உள்ளடக்கத்துக்குச் செல்

டெக்கிரஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெக்கிரஞ்சு
TechCrunch
வலைத்தள வகைதொழில்நுட்பச் செய்திகளும் ஆய்வுகளும்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
சீனம்
பிரான்சியம்
சப்பானியம்
உரிமையாளர்ஏ.ஓ.எல் (2010–2017)
யாகூ (2017–இன்று)
உருவாக்கியவர்மைக்கேல் ஆரிங்டன், கீத் டியர்
தொகுப்பாளர்மெத்தியூ பன்சாரினோ[1]
வணிக நோக்கம்Yes
பதிவு செய்தல்None
வெளியீடுசூன் 10, 2005; 19 ஆண்டுகள் முன்னர் (2005-06-10)[2]
தற்போதைய நிலைஇயங்குகிறது


டெக்கிரஞ்சு (TechCrunch) என்பது தொழில்நுட்பம் பற்றியம் தொழில் முனைவுகள் பற்றியும் செய்திகளையும் பகுப்பாய்வுகளையும் தரும் ஒரு வலைத்தளம் ஆகும். இது 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பெப்ரவரி 2010 இல் 4,563,000 செய்தியோடை வாசகர்கள் இருந்தார்கள். இதை செப்டம்பர் 2010 இல் ஏ.ஓ.எல் நிறுவனம் வாங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Matthew Panzarino". TechCrunch.
  2. "TechCrunch.com WHOIS, DNS, & Domain Info – DomainTools". WHOIS. பார்க்கப்பட்ட நாள் August 23, 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
TechCrunch
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்கிரஞ்சு&oldid=3596203" இலிருந்து மீள்விக்கப்பட்டது