உள்ளடக்கத்துக்குச் செல்

டப்ளின் தூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டப்ளின் தூபி
Spire of Dublin
Monument of Light
ஓகொனல் வீதியிலிருந்து தெரிகிறது
Map
பொதுவான தகவல்கள்
வகைநினைவுச் சின்னம், சிலை
இடம்டப்ளின், அயர்லாந்து
ஆள்கூற்று53°20′59″N 6°15′37″W / 53.34972°N 6.26028°W / 53.34972; -6.26028
கட்டுமான ஆரம்பம்2002
நிறைவுற்றது21 சனவரி 2003
செலவு€4,000,000
கட்டுவித்தவர்டப்ளின் நகர சபை
உயரம்
அலைக்கம்ப கோபுரம்121.2 m (397.6 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இயன் ரிட்சி கட்டுமானத்தினர்
பொறியாளர்அருப்

டப்ளின் தூபி (Spire of Dublin), உத்தியோகபூர்வமாக "வெளிச்ச நினைவுச் சின்னம்" என தலைப்பிடப்பட்ட (Monument of Light)[1] (ஐரிஷ்: An Túr Solais), பெரியதும், துருப்பிடிக்காத உருக்கால் உருவாக்கப்பட்டதும், குண்டூசி போன்றதுமான நினைவுச் சின்னம். 121.2 மீட்டர் (398 அடி) உயரம் உடைய இது அயர்லாந்து குடியரசின் டப்ளினில் அமைந்துள்ளது.

குறிப்புக்கள்

[தொகு]

வெளி இணைப்பக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Spire of Dublin
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டப்ளின்_தூபி&oldid=3267249" இலிருந்து மீள்விக்கப்பட்டது