டபிள்யூ3எம்
Appearance
xterm முனையத்தில் ஒரு விக்கிப்பீடிய பக்கம் | |
உருவாக்குனர் | Akinori Ito and குழுமம் |
---|---|
தொடக்க வெளியீடு | 1995 |
மொழி | சி (நிரலாக்க மொழி) |
இயக்கு முறைமை | OS/2,[1][2] யுனிக்சு & Unix-like (Solaris (operating system), SunOS, HP-UX, லினக்சு, FreeBSD & EWS-UX (EWS-4800),[3] Windows (with சிக்வின்) |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம்/யப்பானியம் |
மென்பொருள் வகைமை | உலாவி, Terminal pager |
உரிமம் | MIT license |
இணையத்தளம் | w3m |
டபிள்யூ3எம் (w3m) என்பது இணைய உலாவி ஆகும். இது லினக்சு வகைக் கணினிகளின் முனையத்தில் மட்டும் செயற்படும், பனுவல்(Text) வகை உலாவி ஆகும். இருப்பினும் வரைகலை வடிவ உலாவி(GUI) போன்றே படங்கள் உட்பட தெரியும் திறன் உடையதாக திகழ்கிறது. தற்போது இதன் விரிவாக்க நிரலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யப்பான் நாட்டு நிரலா் குழுமத்தால் இது உருவாக்கப்பட்டது. யப்பானிய மொழியில், "w3m" என்றால் ("WWW wo miru = WWWを見る) "இணையதளங்களைப் பார்ப்பதற்கு" என்பது பொருள் ஆகும். இமேக்சு உரைத்தொகுப்பியில் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ TOKORO, Kyosuke. "w3m 0.2.1–3 for OS/2 WARP". பார்க்கப்பட்ட நாள் 16 August 2010.
- ↑ Watson, Dave (September 2001). "Text-Mode Web Browsers for OS/2". The Southern California OS/2 User Group. பார்க்கப்பட்ட நாள் 16 August 2010.
- ↑ w3m manual page