உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன் வாட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் வாட்ஸ்
பிறப்புசூன் 28, 1981 (1981-06-28) (அகவை 43)[1]
கொலராடோ, அமெரிக்கா
கல்விநியூயார்க் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்காப் கார்
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்
வாழ்க்கைத்
துணை
டயான் மெக்குனிகல்

ஜோன் வாட்ஸ் (Jon Watts) என்பவர் அமெரிக்க நாட்டு இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் காப் கார், இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங், இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் போன்ற திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர் குறிப்புகள்
2014 Clown ஆம் ஆம் இல்லை
2015 காப் கார் ஆம் ஆம் ஆம்
2017 இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[2] ஆம் ஆம் இல்லை
2019 இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்[3] ஆம் இல்லை இல்லை
2021 இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம்[4] ஆம் இல்லை இல்லை படப்பிடிப்பில்
TBA பான்டஸ்டிக் பௌர் ஆம் இல்லை இல்லை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kit, Borys (23 June 2015). "Robert Downey Jr. and Secret Screen-Tests: How the New 'Spider-Man' Team Was Chosen". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
  2. "Spider-Man: Homecoming director Jon Watts: 'I’m not really sure how I got this job'" (in en-GB). The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/films/features/spider-man-homecoming-jon-watts-a7813301.html. 
  3. "Interview w/ Writer Christopher Ford (Clown, The Clovehitch Killer & Spider-Man Homecoming)". BEYOND THE VOID HORROR PODCAST (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-09.
  4. Breznican, Anthony (23 June 2015). "Meet Jon Watts, the new director of Spider-Man". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015.வார்ப்புரு:Fv

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_வாட்ஸ்&oldid=3482422" இலிருந்து மீள்விக்கப்பட்டது