ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதி
Appearance
ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதி (Jaipur Rural Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 25 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்த தொகுதியில் யாதவ சமூகத்தினர் அதிகமாக உள்ளனர். இங்கு ஜாட் சமூகத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். யாதவர் அல்லது அகிர் சமூகத்தினர் கோட்பூத்ட்லி, ஷாஹ்புரா, பான்சூர், ஜோத்வாரா, விராட்நகர், ஆம்பர், புலேரா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஜாம்வா இராம்கரில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இச்சமூகத்தினைச் சார்ந்தவர்கள்.[2][3][4]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, ஜெய்ப்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[5]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024 இல் முன்னிலை | ||
---|---|---|---|---|---|---|---|
40 | கோட்புட்லி | ஜெய்ப்பூர் | கான்சுராஜ் படேல் | பாஜக | இதேகா | ||
41 | விராத்நகர் | குல்தீப் தன்காட் | பாஜக | இதேகா | |||
42 | சாபூர் | மணீஷ் யாதவ் | இதேகா | இதேகா | |||
44 | புலேரா | வித்யாதர் சிங் | இதேகா | பாஜக | |||
46 | ஜோத்வாரா | ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் | பாஜக | பாஜக | |||
47 | அம்பர் | பிரசாந்த் சர்மா | இதேகா | இதேகா | |||
48 | ஜம்வா ராம்கர் (ப.கு.) | மகேந்திர பால் மீனா | பாஜக | இதேகா | |||
63 | பன்சூர் | அல்வர் | தேவி சிங் செகாவத் | பாஜக | இதேகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009-ல் உருவாக்கப்பட்டது
| |||
2009 | இலால்சந்து கட்டாரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | ராய் ராஜேந்திர சிங் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ராய் ராஜேந்திர சிங் | 617,877 | 48.96 | ▼15.28 | |
காங்கிரசு | அணில் சோப்ரா | 616,262 | 48.83 | 15.39 | |
பசக | அனுமன் சாகே | 3,850 | 0.31 | ▼0.31 | |
திபெஉக | ஆதித்ய பிரகாசு சர்மா | 666 | 0.0 | ▼0.0 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 7,519 | 0.6 | ▼0.13 | |
வாக்கு வித்தியாசம் | 1,618 | 0.12 | ▼30.68 | ||
பதிவான வாக்குகள் | 12,62,054 | 56.70 | ▼8.84 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Youth leader who took on govt over paper leaks gets BJP ticket". The Times of India. 6 November 2023. https://timesofindia.indiatimes.com/city/jaipur/youth-leader-who-took-on-govt-over-paper-leaks-gets-bjp-ticket/articleshow/104997592.cms.
- ↑ जयपुर, संतोष कुमार पांडेय (2023-10-29). "राजस्थान में यादव समाज ने दी राष्ट्रीय पार्टियों को चेतावनी, 20 सीटों के लिए उठाई मांग". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-01-30.
- ↑ "Rajasthan Patrika ePaper:hindi". epaper.patrika.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-19.
- ↑ "जयपुर ग्रामीण लोकसभा सीट के मुद्दे-यहां मजबूत कौन, वोटर्स का क्या है मिजाज; जानेें ग्राउंड रिपोर्ट | Jaipur Rural Lok Sabha Seat Ground Report". Patrika News (in இந்தி). 2024-04-07. பார்க்கப்பட்ட நாள் 2024-05-15.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website. Archived from the original (PDF) on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 10 August 2009.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S206.htm