ஜாக்-லூயி டேவிட்
Appearance
ஜாக்-லூயி டேவிட் Jacques-Louis David | |
---|---|
ஜாக்-லூயி டேவிடின் சுய-உருவப் படம், 1784 | |
தேசியம் | பிரான்சு |
அறியப்படுவது | ஓவியம், வரைதல் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Oath of the Horatii (1784), மராத்தின் இறப்பு (1793) |
அரசியல் இயக்கம் | புதுச்செவ்வியல்வாதம் |
விருதுகள் | Prix de Rome |
ஜாக் லூயி டேவிட் (Jacques-Louis David, 30 ஆகத்து 1748 – 29 டிசம்பர் 1825) ஒரு பிரெஞ்சு ஓவியர். இவர் புதுச்செவ்வியல்வாத (neo-classical) ஓவிய இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜாக் லூயிஸ் டேவிட், திராட்ஸ்கி மருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alex Potts, Flesh and the Ideal: Winckelmann and the Origins of Art History (New Haven: Yale University Press, 2000).
- ↑ Roberts, Warren (2000). Jaques-Louis David and Jean-Louis Prieur revolutionary artists : the public, the populace, and images of the French revolution. New York: State university of New York press. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0791442888.
- ↑ Lee, Simon. "David, Jacques-Louis." Grove Art Online. Oxford Art Online. 14 November 2014.<http://www.oxfordartonline.com/subscriber/article/grove/art/T021541>.