உள்ளடக்கத்துக்குச் செல்

ஜப்பானியக் காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜப்பானியக் காடை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Galliformes
குடும்பம்:
Phasianidae
பேரினம்:
Coturnix
இனம்:
C. japonica
இருசொற் பெயரீடு
Coturnix japonica
Temminck & Schlegel, 1849

ஜப்பானியக் காடை (Coturnix quail, [Coturnix japonica]) என்பது கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஓர் காடை இனமாகும். இவை இடம்பெயரக்கூடிய பறவைகள் ஆகும். மஞ்சூரியா, தென் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனிக்காலங்களில் இவை தெற்கு ஜப்பான், கொரிய தீபகற்பம் மற்றும் தெற்கு சீனாவிற்கு இடம் பெயர்கின்றன. இவை புல்வெளிகள் மற்றும் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜப்பானியக் காடையின் இறகுகள் மஞ்சள் பழுப்புப் புள்ளிகளுடனும், கண்களின் மேற்புறம் வெள்ளைக் கோட்டுடனும் காணப்படுகிறது.

ஜப்பானியக் காடைகளின் பயன்பாடு

[தொகு]

ஜப்பானியக் காடைகள் இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  • BirdLife International (2004). Coturnix japonica. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 13 January 2007. Database entry includes justification for why this species is of least concern
  • Lee, Woo-Shin (2000). A field guide to the birds of Korea. Seoul: LG Evergreen Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 89-951415-0-6. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Coturnix japonica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜப்பானியக்_காடை&oldid=3728913" இலிருந்து மீள்விக்கப்பட்டது