உள்ளடக்கத்துக்குச் செல்

சோங்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tsonga
நாடு(கள்) மொசாம்பிக்
 தென்னாப்பிரிக்கா
 சுவாசிலாந்து
 சிம்பாப்வே
பிராந்தியம்Limpopo, இம்புமலாங்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
3,275,105  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 தென்னாப்பிரிக்கா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ts
ISO 639-2tso
ISO 639-3tso


சோங்க மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி தென் ஆபிரிக்கா, சிம்பாவே, மொசாம்பிக்கு, சுவாசிலாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோங்க_மொழி&oldid=2900794" இலிருந்து மீள்விக்கப்பட்டது