செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்
Appearance
முந்தைய பெயர்கள் | University College of Sheffield | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
குறிக்கோளுரை | இலத்தீன்: Rerum cognoscere causas | |||||||||||||
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | To discover the causes of things | |||||||||||||
வகை | Public | |||||||||||||
உருவாக்கம் | 1905 1897 – செஃப்பீல்ட் பல்கலைக் கல்லூரி 1828 – செஃப்பீல்ட் மருத்துவ பள்ளி | – செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்|||||||||||||
நிதிக் கொடை | £ 32.8 million[1] | |||||||||||||
வேந்தர் | சர் பீட்டர் மிடில்டன் | |||||||||||||
துணை வேந்தர் | சர் கெய்த் பர்னட் | |||||||||||||
நிருவாகப் பணியாளர் | 5,306 | |||||||||||||
மாணவர்கள் | 26,960[2] | |||||||||||||
பட்ட மாணவர்கள் | 18,005[2] | |||||||||||||
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 8,950[2] | |||||||||||||
அமைவிடம் | , , | |||||||||||||
வளாகம் | நகரம் | |||||||||||||
நிறங்கள் | கருப்பு & Gold | |||||||||||||
சேர்ப்பு | Russell Group, WUN, ACU, N8 Group, White Rose, Yorkshire Universities, EQUIS, AMBA | |||||||||||||
இணையதளம் | www.sheffield.ac.uk |
செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் தென் யார்க்சையரில் செஃப்பீல்ட் நகரில் அமைந்துள்ள ஓர் முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகும். உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம்[3], பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களுக்குள் இருந்து வருகிறது[4] . இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். சிவப்புச் செங்கல் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படும் சிறப்புக் கல்வியகங்களின் பட்டியலில் துவக்கத்திலிருந்தே இருந்து வரும் செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் 18வது இடத்தில் உள்ளது.[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Annual Report & Financial Statements 2011–2012" (PDF). University of Sheffield. Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "All students by HE institution, level of study, mode of study and domicile 2010/11". Higher Education Statistics Agency. Archived from the original (Microsoft Excel spreadsheet) on 17 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.
- ↑ "Global University Ranking" (PDF). Archived from the original (PDF) on 2011-08-27. பார்க்கப்பட்ட நாள் 2010-03-25.
- ↑ "University of Sheffield". Times Online. 23 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-12-19.
- ↑ HESA (2010) Students and Qualifiers Data Tables, Cheltenham: HESA. Available from: <http://www.hesa.ac.uk/index.php/component/option,com_datatables/Itemid,121/task,show_category/catdex,3/ பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம்> [Accessed 16/03/2010].